Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Wednesday, 13 January 2016

HAPPY PONGAL GREETINGS - தைப் பொங்கல்

உலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 

HAPPY PONGAL GREETINGS 
TO ALL WORLD PEOPLE

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் என்னும் பண்டிகையாம் ..
மனதிலும் வீட்டிலும் சமூகத்திலும் 
விரும்பாத வேண்டாத கிட்டாத 
பழையன கழிதலும் புதியன புகுதலும் 
மெய்பட அனைவரும் 
விரும்பும் பழமையை 
புதிதாய் செம்மையாய் 
எந்நாளும் பொன்னாளாய் திகழ 
பொங்கல் தின விழா நல்வாழத்துகள் 
மதுரை கங்காதரன் 

****************************************************

2 comments:

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  2. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete