Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Saturday, 14 January 2023

குற்றாலப் பொங்கல் வாழ்த்துகள் - HAPPY PONGAL GREETINGS WITH COURTALLAM FALLS

 


குற்றாலப் பொங்கல் வாழ்த்துகள் 

HAPPY PONGAL GREETINGS WITH COURTALLAM FALLS
மதுரை கு.கி.கங்காதரன்

பேரருவியாய் பொருளும்
சிற்றருவியாய் சிரிப்பும்
தேனருவியாய் தித்திப்பும்
ஐந்தருவியாய் ஆற்றலும்
புலியருவியாய் பெருமையும்
பாலருவியாய் பாசமும்
பழையருவியாய் பந்தமும்
செண்பாயருவியாய் செழிப்பும்
பழயருவியாய் இனிமையும்

குதூகலம் பெருக
குளுமை சேர்ந்திட
கும்பிடும் கடவுளாய்
குற்றாலப் பொங்கல் வாழ்த்துகள்...

நன்றி...

No comments:

Post a Comment