Pages

Showing posts with label 84. FROM YOUR ANSWER WE KNOW ABOUT YOU? 84. உங்களைப் பற்றி தெரிய உங்கள் பதிலில் !. Show all posts
Showing posts with label 84. FROM YOUR ANSWER WE KNOW ABOUT YOU? 84. உங்களைப் பற்றி தெரிய உங்கள் பதிலில் !. Show all posts

Friday, 28 March 2014

84. FROM YOUR ANSWER WE KNOW ABOUT YOU? 84. உங்களைப் பற்றி தெரிய உங்கள் பதிலில் !

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN


84. FROM YOUR ANSWER WE KNOW ABOUT YOU?


* Who says 'NO and Never' as answer then you conclude that he is not willing to try!

Who says  'Can I ' the answer, it shows that he has some confident!

But who is having knowledge and self confident , he will always say 'I Can ' is the answer.

However , in some cases, impossible jobs can not be said that 'I can do it'. In such cases, you will be better to say 'I will try' ! as answer


 *  What is needed for you tomorrow ,' This is what the world has already  be prepared . But it's only for them and who are willing to pay more money .


* When the mind is in turmoil ever think clearly also you can not decide anything well .
* Focus in one point of your Spread  mind , thoughts , hopes , self power one by one. Then you will get enormous energy . Any impact from the outside will not hurt to you !

* Time of silence increase automatically your thinking will be increase which will give you an extra-ordinary power. 

Success life steps continuous next...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்

 

மதுரை கங்காதரன் 


84. உங்களைப் பற்றி தெரிய உங்கள் பதிலில் !


* 'முடியாது ' என்னும் பதில் முயற்சி செய்யாதவர்கள்  சொல்வது !

  'முடியுமா ?' என்னும் பதில் ஊக்கமுடையவர்கள்  சொல்வது !

 'முடியும்' என்னும் பதில் அறிவும் , தன்னம்பிக்கையுள்ளவர்கள் சொல்வது !

எனினும் சில சமயங்களில் சாத்தியமில்லாத வேலைகளை 'முடியாது' என்றே சொல்லத் தோன்றும். அவ்வாறான சமயங்களில் 'இந்த வேலை முடியாது' . ஆனால் முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.


 * 'நாளைக்கு உங்களுக்கு என்ன தேவைபடும்'  என்பதை இந்த உலகம் உங்களுக்குக் கொடுக்கத் தயாராக வைத்திருக்கின்றது. ஆனால் அது யார் பணம் அதிகமாக விலைகொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கே முழு உரிமை..


* மனம் குழப்பத்தில் இருக்கும்போது ஒருகாலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க முடியாது.

* உங்களின் பரந்து விரிந்து கிடக்கும் மனம் , எண்ணங்கள், நம்பிக்கை, மனோதைரியம் ஆகியவைகள் ஒன்றன் மீது ஒன்று குறுகிக்குவியும் போது அளவற்ற ஆற்றல் பிறக்கின்றது. அப்போது வெளியிலிருந்து எந்த தாக்கமும் உங்களை ஒன்றும் செய்யாது!   

* மௌனத்தின் நேரம் கூடக்கூட சிந்தனை செய்யும்  சக்தியும் அதிகரிக்கின்றது. 

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@