Pages

Wednesday, 4 September 2013

44. HUMAN MIND IS LIKE A LIFE SAVER - 44. மனிதனின் மூளை ஒரு வாழ்க்கை காக்கும் கருவி

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
44. HUMAN MIND IS LIKE A LIFE SAVER 

* Life wind is always opposite to our travel direction. But we have to beat it .


* The speed of the Train engine is the speed of the carriage. Like that the speed of the Leader is the speed of the team member.
* One man who make difference and create uptrend then he is possible to become a Leader.
* The human mind is like a life saver. It only works when it is used.


* The expansion of a tree's roots can be judged by the circumstance of the tree's shadow.  Likewise your familiarity will be decided by your strong base.  

Success life steps continues next..

###################################################################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
44.  மனிதனின் மூளை ஒரு வாழ்க்கை காக்கும் கருவி


* வாழ்க்கை காற்று எப்போதும் நமது பயணத்திற்கு எதிரான திசையில் வீசும். ஆனால் அதை நாம் வெற்றிகொண்டே தீர வேண்டும். 


* ரயில் என்ஜின் வேகத்தைப் பொறுத்து தான் அதன் பெட்டியின் வேகம் இருக்கும். அதுபோல ஒரு தலைவரின் வேகத்தைப் பொறுத்துத் தான் குழு உறுப்பினர்களின் வேகம் இருக்கும்.


* எந்த மனிதன் வித்தியாசமாக மற்றும் உயர்வை உருவாக்குகின்றாரோ  அவரே  ஒரு தலைவர் ஆக முடியும். 


* மனிதனின் மூளை ஒரு வாழ்க்கை காக்கும் கருவி போன்றது. அதை பயன்படுத்தும் போது மட்டுமே செயல்படுகிறது.


* ஒரு மரத்தின் நிழல் எவ்வளவு சுற்றளவில் இருக்கின்றதோ அந்த அளவு அதன் வேர்கள் இருக்கும். அதேபோல் நீங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றீகளோ அந்த அளவுக்கு உங்களுக்கு உறுதியான அடித்தளம் இருக்கின்றது என்பது அர்த்தம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

###################################################################################

No comments:

Post a Comment