பாகம் - 6 நிறுவன வெற்றிக்கு உதவும்
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.
லாபம் தரும் வழிகள்
ஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை
(ISO 9001:2008 Quality Management System)
( இதில் 8 (Clause) முக்கியமான பிரிவுகளும் , உட்பிரிவுகளும் (Sub-clause) எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் வழி )
இன்னும் வரும் ....
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து நீங்கள்
ஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை
(ISO 9001:2008 Quality Management System)
( இதில் 8 (Clause) முக்கியமான பிரிவுகளும் , உட்பிரிவுகளும் (Sub-clause) எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் வழி )
1. நிறுவனத்தின் நோக்கம் : (Scope)
|
உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாடிக்கையாளருக்காக தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவை விவரம்
|
2. பின்பற்றும் நிலையான அடிப்படையின் விவரம்:
(Normative Reference)
|
ஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை
(ISO 9001:2008 Quality Management System)
|
3.விதிமுறைகள் மற்றும் வரையறைகள்
|
மூலப் பொருட்கள் நிறுவனத்தில் குறித்த நேரத்தில்
(சப்ளையர்களிடம் ------------>நிறுவனத்தில் ---------> வாடிக்கையாளர்களுக்கு
வாங்குதல்) உற்பத்தி விநியோகம்
Supplier ------------------------> Process ----------------> Customer
|
4.தர மேலாண்மை முறை
(Quality Management System)
|
* தரம் கையேடு
(Quality Manual)
* கட்டுப்படுத்தும் குறிப்பேடுகள்
(Control of Documents)
* கட்டுப்படுத்தும் பதிவேடுகள்
(Control of Records)
|
5.மேலாண்மை பொறுப்பு
(Management Responsibility)
|
* மேலாண்மையின் உறுதிமொழி
(Management Commitment)
* வாடிக்கையாளர் கவனம் (கொண்டு)
(Customer focus)
* தரக்கொள்கை (யை தயாரிக்க வேண்டும்)
(Quality Policy)
* அதை அடைவதற்கான வழி திட்டம்
(Quality Objectives)
* தர மேலாண்மை முறை திட்டம்
(Quality management System Planing)
* (திட்டத்தின் படி ஒவ்வொரு பதவியின்) பொறுப்புகளும் அதிகாரம் (வரையறுத்தல் )
(Responsibility and Authority
* மேலாண்மை பிரதிநிதி (நியமித்தல்)
(Management Representative)
* மேலாண்மை பரிசீலனை கூட்டம்
(Management Review)
* பரிசீலனை உள்ளீடு
(Review Input)
* பரிசீலனை நடைமுறை படுத்தவேண்டியது
(Review Output)
|
6. வளம் மேலாண்மை
(Resource Management)
|
* மனிதவளம் (ஒவ்வொரு பதவியில் நியமித்தல்)
(Human Resource)
* தகுதி (யானவர்களின் தேர்வு), பயிற்சியளிப்பு, (உற்பத்தியில்) விழிப்புணர்வு
(Competence, Training and Awareness)
* உள்கட்டமைப்பு (வசதி செய்து கொடுத்தல்)
(Infrastructure)
* வேலைக்கான (நல்ல)சுற்று சூழல் (செய்து தருதல்)
(Work Environment)
|
7.(உற்பத்தி) விளைபொருள்
(Product Realization)
|
* விளைபொருள் உற்பத்திக்கான திட்டம்
(Product Realization plan)
* வாடிக்கையாளரின் பொருளுக்கான தேவைகள்
(Determine the requirements)
* தேவைகளை பரிசீலனை செய்தல்
(Review the Requirements)
* (அந்த பொருட்களுக்கு) வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி (செய்முறைகள்)
(design and development)
*(பொருளுக்கான வேண்டிய மூலப் பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள்) கொள்முதல் (செய்தல்)
(Purchase)
* கொள்முதல் செய்த பொருட்களை சரிபார்த்தல்
(Verification of purchased product0
* கட்டுபடுத்த பட்ட பொருள் உற்பத்தி மற்றும் சேவைகள்
(Control of Product and service provision)
* முறையான முடிவுள்ள பொருள் உற்பத்தி மற்றும் சேவைகள்
(Validity of Product and service provision)
* (பொருட்களின் ) அடையாளம் மற்றும் (அதன் விவரங்களை) கண்டறிதல் (உத்திரவாதம் )
(Identification and trace ability)
* வாடிக்கையாளர் (சொந்தமான பொருட்கள் ) சொத்து
(Customer property)
*தயாரித்தத் பொருட்களின் பாதுகாப்பு
(Preservation of product)
* கட்டுபடுத்தப் பட்ட இயந்திர / சாதனங்கள் கண்காணிப்பு மற்றும் அளவீடு
(Control of Monitoring and Measuring devices)
|
8. அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம்
(Measurement, analysis and Improvement)
|
* கண்காணிப்பு மற்றும் அளவீடு
(Monitoring and Measurement)
(வாடிக்கையாளர்களின் திருப்தி ( Customer satisfaction), உள்தணிக்கை (விவரம்) (Internal Audit), கட்டுப்படுத்தபட்ட உற்பத்தி நிலைகள் (Monitoring and measurement of process), கட்டுப்படுத்தபட்ட உற்பத்தி பொருட்கள்) (Monitoring and measurement of product)
* தரமில்லாத உற்பத்தியை கட்டுப்படுத்துதல்
(Control of Non-conformed products)
* புள்ளி விவரங்களை பகுப்பாய்தல்
(Analysis data)
* தொடர் முன்னேற்றம்
(Continual improvement)
* தவறுகளை திருத்தும் செயல்கள்
(Corrective action)
* தவறுகள் ஏற்படாதவாறு செய்தல்
(Preventive action)
|
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment