Pages

Friday, 2 August 2013

29. YOUR FATE AND TALENT - 29. உன்னுடைய விதியும் , மதியும்

HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN
29. YOUR FATE AND TALENT
* Which are all you meeting is 'Fate' ! 
   How do you facing it is your 'Talent'!
* You are always having enough time to achieve your goal. Using wisely is in your hand.


* Success people's secret is they will do the first thing first and they never do the second thing first.


* Earning is essential to living
   Savings is essential to safe life and 
   Service is essential to happy life.
* If you win, others will explain your talent . If you lose you have to explain to others. 

Success steps continues next...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
29. உன்னுடைய விதியும் , மதியும் 


* எதை சந்திகின்றாயோ அது 'விதி'
  எப்படி சந்திக்கின்றாயோ அது 'மதி'


* உங்களுடைய குறிக்கோளை அடைவதற்கு எப்போதும்  இருக்கும். அதை தெளிவாக உபயோகித்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது.


* வெற்றி மனிதர்களின் திறமை , முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்கிறார்கள். ஒருபோதும் இரண்டாவது செய்ய வேண்டியவை செய்வதில்லை.


* சம்பாதிப்பது வாழ்வதற்காக 
  சேமிப்பது பாதுகாப்பான வாழ்க்கைக்காக 
  சேவை செய்வது மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுப்பத்தாகும்.


*  நீங்கள் வெற்றி பெற்றால் மற்றவர்கள் உங்கள் திறமைகளை விளக்குவார்கள்.தோல்வியுற்றால் மற்றவர்களுக்கு நீங்கள்   விளக்கமளிக்க வேண்டும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

No comments:

Post a Comment