Pages

Tuesday 10 September 2013

48.IF YOU RUB THE FLOWER LIKE GOLD...? - 48. பூக்களை தங்கம் போல் உரசிப்பார்த்தால்...?

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
48.IF YOU RUB THE FLOWER LIKE GOLD...?

                    
* You may rub the gold nothing will happen! but if you rub the flowers ? What will happen? likewise if you want to get  love and happy then handle the people like flowers!


* Right selection of people is always problem-less and help to improve economy.


* Right boss always saying " No need to work for me, but I want to work with you".


* Individual Performance = Ability X Motivation X Organization support.

 

* In your business, Retaining the existing customers are cheaper than getting new customers.


Success life steps continues next..

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
48. பூக்களை தங்கம் போல் உரசிப்பார்த்தால்...?

             

* தங்கத்தை உரசிப் பார்க்கலாம். ஆனால் பூக்களை உரசிப் பார்கலாமா? அப்படி உரசிப்பார்த்தால் என்னாவாகும்? அதுபோல மனிதர்களை பூ போல நினைத்து மென்மையாக கையாண்டால் அன்பு பெருகும். மகிழ்ச்சி பொங்கும்.

* சரியான மக்களைத் தேர்ந்தெடுப்பதால் எப்போதும் சிக்கல் குறைவாகவும்   பொருளாதாரமும் மேம்படும்.


* நல்ல அல்லது சரியான தலைவர் எப்போதும் சொல்லும் வார்த்தை  "எனக்காக நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால் நான் உங்களோடு வேலை செய்ய விரும்புகிறேன்". 


* தனிப்பட்ட செயல் திறன்  = திறமை X  தூண்டுதல் X நிறுவனத்தின் ஆதரவு.

 

* உங்கள் வியாபாரத்தில்  புதிய வாடிக்கையாளர்களை பெறுவதை விட பழைய வாடிக்கையாளைகளை தக்க வைப்பது மிகவும் எளிதானது.


வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


No comments:

Post a Comment