கிரிகெட் மாஸ்டர் -
புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு
தேவையான பொருட்கள் : 'செஸ்' வடிவம் போல 8 x 8 கட்டங்கள் உள்ள போர்டு மற்றும் 'டைஸ் ' என்ற உருட்டும் விளையாட்டு கட்டை
A
|
B
|
C
|
D
|
E
|
F
|
G
|
H
|
|
1
|
64
|
63
|
62
|
61
|
60
|
59
|
58
|
57
|
2
|
49
|
50
|
51
|
52
|
53
|
54
|
55
|
56
|
3
|
48
|
47
|
46
|
45
|
44
|
43
|
42
|
41
|
4
|
33
|
34
|
35
|
36
|
37
|
38
|
39
|
40
|
5
|
32
|
31
|
30
|
BATS
MAN
PLACE
|
28
|
27
|
26
|
25
|
6
|
17
|
18
|
19
|
20
|
21
|
22
|
23
|
24
|
7
|
16
|
15
|
14
|
13
|
12
|
11
|
10
|
9
|
8
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
குறிப்பு : இதில் ஒரே நேரத்தில் 'இருவர்' மட்டுமே விளையாடலாம்
1. முதலில் 8 x 8 கட்டங்கள் அடங்கிய போர்டில் இடது முதல் வலது புறம் உள்ள கட்டங்கள் A,B,C,D,E,F,G & H என்றும் மேலிருந்து கீழ் உள்ள கட்டங்கள் முறையே 1,2,3,4,5,6,7 & 8 ம் குறிக்கும். (இதை படத்தில் பார்க்கவும்)
2. 'பேட்ஸ்மென்' இருக்கும் இடம் இப்போது D5 என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்.
3. பிறகு இருவரும் ஃபீல்டிங் செட் பண்ண வேண்டும். அதற்க்கு உங்கள் இருவருக்கும் கீழ் கண்டவாறு ரன்கள் மற்றும் விக்கெட் களை குறிக்க வேண்டும்.
A
|
B
|
C
|
D
|
E
|
F
|
G
|
H
|
|
1
|
64
Zero
0
|
63
Two
2
|
62
Zero
0
|
61
Zero
0
|
60
Tre
3
|
59
Zero
0
|
58
Two
2
|
57
Zero
0
|
2
|
49
Zero
0
|
50
Zero
0
|
51
Out
W
|
52
Six
6
|
53
Out
W
|
54
Six
6
|
55
Zero
0
|
56
One
1
|
3
|
48
Six
6
|
47
Two
2
|
46
Two
2
|
45
Tre
3
|
44
Two
2
|
43
One
1
|
42
Four
4
|
41
One
1
|
4
|
33
Two
2
|
34
Zero
0
|
35
Four
4
|
36
One
1
|
37
Two
2
|
38
Two
2
|
39 Out
W
|
40
Four
4
|
5
|
32
Tre
3
|
31
Four
4
|
30
Out
W
|
BATS
MAN
PLACE
|
28
One
1
|
27
One
1
|
26
Zero
0
|
25
One
1
|
6
|
17
One
1
|
18 Out
W
|
19
Out
W
|
20
Out
W
|
21
Four
4
|
22
Out
W
|
23
Two
2
|
24
Tre
3
|
7
|
16
Zero
0
|
15
Six
6
|
14
One
1
|
13
One
1
|
12
Out
W
|
11
Six
6
|
10
One
1
|
9
One
1
|
8
|
1
One
1
|
2
One
1
|
3
Two
2
|
4
Tre
3
|
5
Out
W
|
6
Zero
0
|
7
One
1
|
8
Zero
0
|
சிக்ஸர் (6) - ஏதாவது விருப்பப் பட்ட ஐந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 6 என்று 5 முறை குறிக்கவேண்டும்.
போர்ஸ் (4) - ஏதாவது விருப்பப் பட்ட ஐந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 4 என்று 5 முறை குறிக்கவேண்டும்.
த்ரீஸ் (3) - ஏதாவது விருப்பப் பட்ட ஐந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 3 என்று 5 முறை குறிக்கவேண்டும்.
டூஸ் (2) - ஏதாவது விருப்பப் பட்ட பத்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 2 என்று 10 முறை குறிக்கவேண்டும்.
ஒன்ஸ் (1) - ஏதாவது விருப்பப் பட்ட பதினைந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 1 என்று 15 முறை குறிக்கவேண்டும்.
விக்கெட் (w) - ஏதாவது விருப்பப் பட்ட பத்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 6 என்று 10 முறை குறிக்கவேண்டும்.
மீதமுள்ள கட்டங்கள் 0 ரன்கள்.
இப்போது உங்களுக்கு மொத்தமுள்ள 64 கட்டங்களில் 1 கட்டம்
'பேட்ஸ்மென்' க்கும், 40 கட்டங்களில் 100 ரன் களும், 10 கட்டங்களில் விக்கெட் களும், 13 கட்டங்கள் 0 ரன்களும் தயார் செய்த பிறகு விறு விறுப்பான ஆட்டத்தை ஆரம்பியுங்கள்.
4. இப்போது 'டைஸ்' ஐ உருட்ட வேண்டும். அதில் என்ன நம்பர் விழுகின்றதோ அத்தனை கட்டங்கள் தாண்ட வேண்டும். கட்டங்களை எல்லா திசைகளிலும் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக, நேராக, குறுக்காக (அதாவது செஸ் ல் ராணி நகர்த்துவது போல்), முக்கியமாக 'L ' வடிவத்தில் (செஸ் ல் குதிரை நகர்த்துவது போல்) எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி எந்த கட்டத்தில் 'ரன்' அதிகம் கிடைக்கின்றதோ அதுதான் அவர்களது ரன்(கள்). அந்த ரன்கள் அவர்களுக்கு சொந்தம். மேலும் அந்த கட்டத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.அதற்காக அந்த கட்டத்தில் X (பெருக்கல் ) அடையாளம் போட்டு மூடிவிட வேண்டும்.
எக்காரணம் 'Z' வடிவத்தில் நகர்த்த்ககூடாது.
5. இங்கு ஓவர் முறை இல்லாமல் ஒருவர் மாறி ஒருவருக்கு விழும் நம்பரை இஷ்டப்படி நகர்த்தி ஒருவர் விளையாட வேண்டும்.
உதாரணமாக ஒருவர் 'டைஸ்'உருட்டும் போது 4 என்ற நம்பர் விழுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.இப்போது 'L ' வடிவ நகர்தலில் B 7 இடத்தில் 6 ரன்கள் தான் அதிகபட்சமாக கிடைக்கும் ரன்கள். மற்ற நகர்த்தலில் அதைவிட குறைவான ரன்கள் அல்லது 0 ரன்கள் அல்லது விக்கெட் தான் கிடைக்கும்.ஆகவே 6 ரன்களை குறித்துக்கொண்டு B 7 கட்டத்தை X போட்டு மூடுவிடவேண்டும் மீண்டும் அதை பயன்படுத்த கூடாது. மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு உருட்டலில் 1 நம்பர் விழுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவருக்கு குறுக்காக நகர்த்தும் போது E 6 அல்லது E4 இரண்டும் 4 ரன்கள் உள்ளதால் ஏதாவது ஒருகட்டத்தில் X போட்டு மூடிவிடவேண்டும்.மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
6. அனைத்தும் முடித்தோ அல்லது 50 அல்லது 100 உருட்டலுக்கு பிறகு யார் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.
ஒருவேளை இருவரும் ஒரே ரன்கள் எடுத்தால் யார் விக்கெட் குறைவாக வைத்திருக்கின்றனரோ அவரே வெற்றிபெற்றவர்.
ஒருவேளை ரன்கள்,விக்கெட் இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் பெஸ்ட் 6 உருட்டலில் யார் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.
என்ன விளையாடிவிட்டீர்களா?
எப்படி இருக்கின்றது?
சூப்பரா!
தொடருங்கள்
மீண்டும்....
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment