HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
16. WORKING MIND AND KEY
* Winning is improving yourself as well as you attain a new level of status. When you win, you must grow and feel good.
* If you listen good things then you will get advantages. If you talk good things others will get advantages.
* If you want success then you must be surrounded by talented people.
* Working mind and key are always in bright.
Success life steps continues next..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
16. வேலை செய்யும் மனமும் , சாவியும்
* உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் ஒரு புதிய நிலையை அடைவதே வெற்றியாகும். நீங்கள் வெற்றியடையும் போது நீங்கள் வளர்வதோடு நல்லபடியாக உணரவேண்டும்.
* நீங்கள் நல்ல விசயங்களை கேட்பதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நல்ல விசயங்களை பேசுவதால் மற்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
* நீங்கள் வெற்றி பெற விரும்பினால் கட்டாயமாக திறமையானவர்கள் உங்களைச் சுற்றி இருக்கவேண்டும்.
* வேலை செய்யும் மனம் மற்றும் சாவி எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
No comments:
Post a Comment