HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
35. KNOW THE LAW OF SUCCESS
* Law of success :
Trying is directly proportional to succeeding. That is No.of Trying increases as a result No.of Success will increase.
* If you want to convert failure to success, instead of asking "What's wrong in our work now " ask "How could we improve our work now".
* Life challenge help you to discover, Who are you?
* Success is the result of thinking, visualizing, planning & execution.
* You can't be a winner and be afraid to change or lose or learn.
Success steps continues next...
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
35. வெற்றியின் விதியை தெரிந்துகொள்ளுங்கள்
* வெற்றியின் விதி :
முயற்சியும் , வெற்றியும் நேர்விகிதத்தில் இருக்கும். அதாவது முயற்சியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வெற்றியின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
* நீங்கள் தோல்வியை வெற்றியாக மாற்ற விருப்பப்பட்டால் "இப்போது நம் வேலையில் என்ன தவறு இருக்கின்றது ? " என்று கேட்பதற்கு பதிலாக "இப்போது நம் வேலையை எப்படி மேம்படுத்தலாம் ? " என்று கேட்க வேண்டும்.
* நீங்கள் யார்? என்பதை கண்டறிய உங்கள் வாழ்கையின் சவால்கள் உதவும் !
* சிந்தனை, தொலைநோக்கு, திட்டமிடல் மற்றும் செயல்படுதல் ஆகியவைகள் வெற்றியின் விளைவுகளாகும்.
* நீங்கள் மாறுவதற்கோ , இழப்பதற்கோ அல்லது கற்றுக்கொள்வதற்கோ பயப்பட்டால் வெற்றியை அடைய முடியாது.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment