Pages

Monday, 22 July 2013

22. YOUR MIND IS LIKE A GARDEN - 22. உங்கள் மனம் ஒரு தோட்டம் போல

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

22. YOUR MIND IS LIKE A GARDEN
* Your capacity, knowledge, skills and experiences are only useful when you are at the right place with right people.


* If you are not a part of solution means that you will be a part of problem.


*  Most of the life can be summed up in 5 words..
   "It goes on as usual".
* Your mind is like a garden. Keeping it with positive encouraging and faith building thoughts through out the day. Then You will get beautiful success flowers.  
* Your success is the belief and confidence of your character and development.

Success steps continues next..

***********************************************************************************

 இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

22. உங்கள் மனம் ஒரு தோட்டம் போல



* சரியான மக்களோடுசரியான இடத்தில் இருந்தால் தான் உங்கள் திறன், அறிவு, திறமை மற்றும் அனுபவங்கள் பயனுள்ளதாக இருக்கும்.


* நீங்கள் தீர்வின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால் , நீங்கள் பிரச்சனையின் ஒரு பகுதி என்பது அர்த்தமாகும்.


* பெரும்பாலான வாழ்க்கை 5 வார்த்தைகளில் சுருக்கமாக சொல்ல முடியும் ..
    "எனது வாழ்கை வழக்கம் போல் செல்கிறது".


* உங்கள் மனம் ஒரு தோட்டம் போல் உள்ளது. அதில் நாள் முழுவதும் உங்களை ஊக்குவிக்கும் நேர்மறை மற்றும் நம்பிக்கை எண்ணங்களைக் கொண்டு வளர்த்துவந்தால் வெற்றி என்னும் அழகிய பூக்கள் மலரும்.


* உங்கள் வெற்றிக்கு உறுதியளிக்கும் நம்பிக்கை உங்களின் நடத்தையும் வளர்ச்சியுமாகும்.

வாழ்கையின் வெற்றி படிகள் இன்னும் உயரும்....

***********************************************************************************

No comments:

Post a Comment