MADURAI GANGADHARAN
2. PROBLEMS AND SOLUTIONS
The technology and competition in the world are increasing simultaneously problems in the world will increase. Therefore you should increase your capacity for dealing with problems. For that you must have the courage to face all the problem. One thing you must remember that 'All the problems may be solved by you' unless you must have self confident and always chanting the words 'YES I CAN'.
In our daily life we have to face problems raising from house side, working place side, self problem and changing of surrounding . But what ever may be. YOU CAN solve all.
BE BOLD..
BE CONFIDENT..
SUCCESS STEPS WILL CONTINUE NEXT...
SUCCESS STEPS WILL CONTINUE NEXT...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
2. பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் (தமிழ்)
உலக தொழில்நுட்பம் மற்றும் போட்டிகள் வளர வளர அதே நேரத்தில் உலகில் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே நீங்கள் பிரச்சினைகளை கையாள்வதில் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் அனைத்து பிரச்சனையும் எதிர்கொள்ள தைரியம் வர வேண்டும். சுய நம்பிக்கை மற்றும் 'ஆம், என்னால் முடியும்' என்கிற சொற்களை எப்போதும் ஜெபிப்பதன் மூலம் அனைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று எப்போதும் உங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள் எவைகளென்றால் , வீட்டு , வேலை சம்பந்தமாக , சொந்த பிரச்சனைகள் மற்றும் மாறும் சூழ்நிலைகளாகும். எந்த பிரச்சனைகள் இருந்தால் என்ன? உங்களால் தீர்க்க முடியும்.
பலம் கொள் !
நம்பிக்கை கொள் !
இன்னும் வெற்றிப்படிகள் உயரும்..
இன்னும் வெற்றிப்படிகள் உயரும்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment