Pages

Tuesday, 17 July 2012

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

'புயல் சின்னம்'  

அரசியல் கட்சி தலைவர் - தொண்டர் 

 

சிரிப்பு கொத்து  - மதுரை கங்காதரன் 





"அடிக்கடி புயல் சின்னம் ,புயல் சின்னம்னு
சொல்றாங்களே , அந்த சின்னம் யாருக்கு 
தான் ஒதுக்கியிருக்காங்க "

" ???......???? ..........????..........???????? "

*******************************************************



"என்ன ! நம்ம தலைவரு கேக்கற சின்னம் 
தரமாட்ட்டேன்னு சொல்றாங்களா , அப்படி 
என்ன சின்னம் தான் கேக்கிறார் "

"புயல் சின்னம் தான் ??!!"

*******************************************************



"நம்ம தலைவரோட சின்னம் "முயல்' சின்னம் 
தானே! ஏன் புயல் சின்னத்தை பத்தி பேசுறார் "

இதுக்கு பேரு தான் ஒரு முயல் புயலாகிறதோ ?!"

*******************************************************




"புயல் சின்னத்துக்கு மட்டும் கடல்லே 
கொடி  எத்துறாங்களே , எங்களோட 
பூரி கட்டை சின்னத்துக்கும் கொடி ஏத்துறதுக்கு 
தேர்தல் கமிஷன்  ஏற்பாடு செய்யனும் "

".....?..............??.............??..............???.............? "

********************************************************




"ஏன் தலைவரே ! புயல் சின்னம் தான் வேணும்னு 
அடம் புடிக்கிறீங்க "

"அப்ப  தானே ஜனங்க பயந்திட்டு 
ஓட்டு  போடுவாங்க "

********************************************************




"தோழர்களே ! புயல் சின்னத்தை பார்த்து 
பயப்படவேண்டாம் , அதை விட நம்ம 
சின்னம் பெருசுன்னு நேருக்கு நேர் 
சந்திச்சு நிருபிப்போம்  "

".....?..............??.............??..............???.............? "

*********************************************************




"புயல் சின்னத்தை பேசுனவரை 
ஏன் நம்ம தலைவர் தடுத்தாரு "

"நம்ம தலைவருக்கு அவரோட 
சின்னத்தை தவிர மத்த சின்னத்தை 
பத்தி பேசுனா பிடிக்காது ?!!"

*********************************************************




"ஏம்பா , ஓட்டு  போட போகலே "

"எனக்கு பிடிச்ச சின்னம் அதிலே இல்லே ?"

" அப்படி என்ன சின்னம் தான் பிடிக்கும் "

"புயல் சின்னம் தான் ??!!"

*********************************************************




"புயல் சின்னத்தை பத்தி தேர்தல் கமிஷனரு 
பேசுறது நாங்க வன்மையா கண்டிக்கிறோம் "


*********************************************************




"எப்படி தலைவரே , இந்த கடிதம் டைப் அடித்தவரு 
வானிலையிலே வேலை செஞ்சுட்டு இருந்தாரான்னு  
ரொம்ப சரியா சொன்னீங்க "

"நம்ம சின்னம் முயல் சின்னம் பதிலா 
புயல் சின்னம்ன்னு அடிச்சிருக்கே "

********************************************************


"தொண்டர்களே !அடிக்கடி புயல் சின்னம் , 
புயல் சின்னம்னு பேசுறதை தடுத்து ,
எல்லாரும் நம்ம சின்னத்தை பத்தி 
பேசுத்துக்கு ஏற்பாடு செய்யனும். "

*********************************************************


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  





No comments:

Post a Comment