HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
11. COMPLICATION AND FOOLISH PEOPLE
* Your attempt may fail. But never fail to make an attempt. Identify false boundaries and limitations created by the past. Overcome this. Tomorrow will be yours.
* Making simple to complicated is very common. But making complicated to simple is a creativity. Sophistication needs Simplicity.
* A peaceful mind can watch and think better than a working up mind. Everyday a few minutes allow your mind as silence and realize how effectively it helps you to set your happy life.
* Always be careful. Never argue with foolish people. They will drag you down to their level slowly and then spoil your status.
Success life steps continue next..
-----------------------------------------------------------------------------------
இனிமையான வாழ்க்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
11. சிக்கல்களும் முட்டாள் மனிதர்களும்
* உங்கள் முயற்சி தோல்வி அடையலாம். . ஆனால் ஒருபோதும் முயற்சி செய்வது தவறக் கூடாது. கடந்த நாட்களில் கிடைக்கப் பெற்ற பொய்யான எல்லைகள் மற்றும் வரம்புகளை அடையாளம் கண்டு வெற்றி கொள்ளுங்கள் . பிறகென்ன? நாளைப் பொழுது உங்களுடையதே!
* எளிதாய் உள்ளதை சிக்கலாக்குவது மிகவும் பொதுவானது. ஆனால் சிக்கலாக உள்ளதை எளிமையாக்குவதற்கு படைப்பாற்றல் தேவைபடுகிறது. சௌரியங்களை அனுபவிக்க எளிமை தேவைபடுகிறது.
* வேலையில் இருக்கும் மனதை விட அமைதியான மனது நன்றாக கவனிக்கவும், யோசிக்கவும் செய்யும். தினமும் சில நிமிடங்கள் உங்கள் மனதை அமைதியாக இருக்கும்படி செய்யுங்கள். அது எவ்வாறு உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்று உணருங்கள்.
* முட்டாள்களிடம் வாக்குவாதம் செய்யாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மெதுவாக உங்களை கீழ் மட்டத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவார்கள். பின்னர் உங்கள் கௌரவத்தையும் கெடுத்துவிடுவார்கள்.
வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
---------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment