HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
43. EARN ONE RUPEE ! NOT TO SEE 1000 RUPEE !
* The real contest is always between what you were done ? and what you are capable of doing? You must measure yourself against you and nobody else.
* Beware that don't allow any label puts limits on you.
* History leaders has achieved more than ordinary success.
* Always you want to earn a rupee rather than to see thousand rupee.
* The unfortunate thing in the world, 'What did one do rather than who are saying' is the most concerned.
Success life steps continues next..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
43. 1000 ரூபாய் பார்ப்பதை விட ஒரு ரூபாய் சம்பாதிக்கப் பார்!
*உண்மையான போட்டி எப்போதுமே நீங்கள் என்ன செய்தீர்கள் ? என்பதற்கும் உங்களால் திறமையினால் என்ன செய்ய முடியும் ? என்பதற்கும் இடையே ஆகும். உங்களைப் பற்றி நீங்கள் தான் அளவிட முடியுமே தவிர வேறு யாராலும் முடியாது.
*உங்களைச் சுற்றி எல்லைகளை அமைத்து வாழ்கையில் முன்னேற விடாமல் செய்பவர்களிடமிருந்து நீங்கள் எப்போதும் ஜாக்கிரதையாக இருங்கள்!
* வரலாறு படைத்த தலைவர்கள் சாதாரண வெற்றியை விட அதிகமாக அடைந்தவர்களாவார்கள்.
* ஆயிரம் ரூபாய் கண்ணால் பார்ப்பதற்கு பிரியப்படுவதைக் காட்டிலும் ஒரு ரூபாய் சம்பாதிப்பது மேல்.
* இந்த உலகத்தில் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் 'ஒருவர் என்ன செய்தார் என்பதைக்காட்டிலும் யார் சொல்லுகிறார்' என்பதில் தான் அதிக அக்கறை கொள்கிறார்கள்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment