Pages

Wednesday 1 August 2012

கள்ளன் & போலீஸ் - புதிய விளையாட்டு (POLICE AND THIEF NEW GAME )


கள்ளன் & போலீஸ் - புதிய விளையாட்டு -    
  குறுக்கு மற்றும் நெடுக்குமாய் எண்களை  கூட்டி கண்டுபிடிக்கும் திரில்லான விளையாட்டு  



எதனால் இந்த விளையாட்டு சுவாரஸ்யம் :

9 x 9          கொடுத்துள்ள 81 கட்டங்களும் 1 முதல் 9 வரையிலான எண்களை கொண்டு  நிரப்பப்பட்டுள்ளன. போலீஸ் என்பவர் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு எண்களின் கூட்டு தொகை. அந்த  எண்கள் தான் கள்ளர்கள். அந்த எண்களை (திருடர்களை) கண்டு பிடித்து சிறையில் அடைப்பது தான் விளையாட்டு.   



ஆட்டத்திற்க்கான விதி முறைகள் :



1. குறிப்பிட்ட எண்னிக்கையுள்ள  எண்களின் கூட்டுத்தொகை தான் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 12 என்று கொடுத்திருந்தால் நீங்கள் இரண்டு எண்களை கொண்டு 12 வருகின்றபடி எண்களை தேர்வு செய்யவேண்டும். அதாவது 8+4 ஆகவோ அல்லது 9+3 ஆகவோ அல்லது 7+5 ஆகவோ இருக்க வேண்டும்.
அதேபோல் மூன்று எண்களின் கூட்டுத்தொகை 12 ஆக கொடுக்கப் பட்டிருந்தால் 6+4+2 ஆகவோ அல்லது 5+6+1 ஆகவோ அல்லது 7+4+1 ஆகவோ அல்லது 8+3+1 ஆகவோ இருக்கலாம். 

2. அப்படி கண்டுபிடிக்கும் கூட்டுதொகையில் உள்ள எண்களில் ,  ஒரே எண் மறுபடியும் உபயோகப் படுத்தக் கூடாது. அதாவது ஒரு கூட்டுதொகையில் ஒரு எண் ஒரே ஒரு தடவை மட்டும் கூட்டவேண்டும்.

3. கூட்டுத்தொகை தனித்தனியே தான் இருக்கவேண்டும். அதாவது 10 போலீஸ் , கீழ்க்கண்ட 10 கூட்டுதொகையினை தனித்தனியே குறிப்பிட்ட எண்ணிக்கை எண்களை தனித்தனியே இருக்கவேண்டும்.

4. ஒரு கூட் டுத்தொகைக்குள் மற்றுமொரு கூட்டுத்தொகை எண்கள் இருக்கக்கூடாது.

5. நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியவை :

அ ) இரண்டு எண்ணிக்கை எண்கள்   =  இரண்டு இடங்களில் 

ஆ) மூன்று  எண்ணிக்கை எண்கள்    =  இரண்டு இடங்களில் 

இ) நான்கு  எண்ணிக்கை எண்கள்      =  இரண்டு இடங்களில் 

ஈ) ஐந்து எண்ணிக்கை எண்கள்            =  இரண்டு இடங்களில் 

உ) ஆறு  எண்ணிக்கை எண்கள்           =  இரண்டு இடங்களில்     .

மொத்தம் = பத்து இடங்கள் தனித்தனியாக கண்டுபிடியுங்கள்.

 இதோ அதற்குரிய போட்டி :


0
A
B
C
D
E
F
G
H
I
A
4
2
4
3
2
9
3
8
9
B
3
8
6
3
1
5
2
7
7
C
2
3
7
2
4
2
6
5
4
D
7
5
6
9
6
5
1
5
3
E
9
8
2
4
3
8
5
2
8
F
1
2
9
6
1
2
4
6
1
G
9
3
8
6
3
4
2
2
5
H
8
3
7
9
5
2
6
4
1
I
4
2
6
7
1
5
4
8
5


             கீழ்கண்ட எண்ணிக்கை எண்களின் படி 10 இடங்களை கண்டுபிடியுங்கள்                                       



எண்ணிக்கை 
எண்கள்   (கள்ளன்)

ADD NUMBERS (THIEF)
கூட்டுத்தொகை (போலீஸ்)

TOTAL (POLICE)
12
2
8
14
3
22
12
15
23
26
25
32



விடையினை சரி பாருங்கள் 



0
A
B
C
D
E
F
G
H
I
A
4
2
4
3
2
9
3
8
9
B
3
8
6
3
1
5
2
7
7
C
2
3
7
2
4
2
6
5
4
D
7
5
6
9
6
5
1
5
3
E
9
8
2
4
3
8
5
2
8
F
1
2
9
6
1
2
4
6
1
G
9
3
8
6
3
4
2
2
5
H
8
3
7
9
5
2
6
4
1
I
4
2
6
7
1
5
4
8
5




எண்ணிக்கை 
எண்கள்   (கள்ளன்)

ADD NUMBERS (THIEF)
கூட்டுத்தொகை (போலீஸ்)

TOTAL (POLICE)
2 (4+8)
12
2 (3+5)
8
3 (2+4+8)
14
3 (6+7+9)
22
4 (1+5+4+2)
12
4 (6+3+2+4)
15
5 (7+4+3+8+1)
23
5 (9+5+7+3+2)
26
6 (4+2+6+7+1+5)
25
6 (8+3+9+4+6+2)
32


இந்த விளையாட்டு எப்படி இருக்கு ! 

இதை  முயற்சி செய்யுங்கள் :

0
A
B
C
D
E
F
G
H
I
A
3
2
5
7
8
1
3
7
4
B
1
5
9
6
3
5
4
2
6
C
9
2
1
5
2
7
5
4
8
D
7
8
3
4
3
6
2
3
1
E
6
4
2
5
2
2
6
5
7
F
8
9
1
4
5
6
4
1
2
G
2
1
4
6
3
8
9
3
4
H
3
2
4
9
2
8
3
7
6
I
3
2
4
5
8
5
9
6
9


எண்ணிக்கை 
எண்கள்   (கள்ளன்)

ADD NUMBERS (THIEF)
கூட்டுத்தொகை (போலீஸ்)

TOTAL (POLICE)
5
2
14
13
3
22
18
21
26
21
21
22



விடையினை அனுப்புங்கள் சரிபார்போம். சரியென்றால் நீங்கள் தான் உண்மையில் ஜேம்ஸ் பான்ட் 007  

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                                அல்லது 

நன்று                                        அல்லது 

பரவாயில்லை                  அல்லது 

இன்னும் தெளிவு               தேவை  


இதை 
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



No comments:

Post a Comment