HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
37. REMEDY FOR FINANCE DISTRESS
* Most of the fear's strength looks like a thin tissue paper. Although we can't try to tear it by applying our simple force.
* If you have strong enough base then you don't feel fear about anything. 'Base' mean your supporters, talent, strength, wealth etc.,
* If flowing of water meets with obstacles on its path, it forms a blockage in its journey and waits up to increase in volume and gets strength to overcome it's in front of the obstacle. Like that you must wait up to get sufficient strength to overcome your problem.
* 'Genius' is having the power of showing continuous efforts.
* If you continually in finance distress, you must adopt a very simple operation principle and spend less than you earn.
Success life step continuous next...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
37. நிதி பிரச்சனைக்கான தீர்வு
* பெரும்பாலான பயத்தின் பலம் ஒரு மெல்லிய திசு காகிதத்தின் பலமே! அதைகூட நம்முடைய ஒரு சிறு பலத்தைக் கொண்டு கிழித்துவிட முயற்சி செய்வதில்லை.
* உங்களுக்கு வலுவான போதுமான பலம் (ஆதரவு ) இருந்தால் நீங்கள் எந்தவிதமான பயத்தையும் உணரமாட்டீர்கள்.பலம் (ஆதரவு ) என்பதன் அர்த்தம், உங்கள் ஆதரவாளர்கள், திறமை, வலிமை, செல்வம், முதலியன.
* தண்ணீர் பாயும்போது அதன் பாதையில் தடைகளை சந்திக்க நேர்ந்தால் , அதன் பயணத்தை நிறுத்திவிட்டு, அந்த தடையினை கடக்கத் தேவையான தண்ணீரின் அளவை பெருக்கி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வரை காத்திருக்கும். அதுபோல நாம் ஒரு பிரச்சனையை சந்திக்கும்போது அந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் பலத்தை பெறும்வரை நாம் காத்திருக்க வேண்டும்.
* 'ஜீனியஸ்' களால் மட்டுமே தொடர்ச்சியான முயற்சிகள் காட்டும் சக்தி பெற்றிருப்பவர்கள்.
* நீங்கள் தொடர்ந்து நிதி பிரச்சனையில் இருக்கும்போது , நீங்கள் கண்டிப்பாக மிக எளிய செயல்பாடு கொள்கை பின்பற்ற வேண்டும். மேலும் நீங்கள் சம்பாதிப்பதை விட குறைவாக செலவழிக்க வேண்டும்.
வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment