Pages

Monday 16 September 2013

51.ARE YOU A LIVE SMALL OR STATIC BIG FISH? - 51. உயிருள்ள சிறிய மீனா? அசைவற்ற பெரிய மீனா?

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
51.ARE YOU A LIVE SMALL FISH OR 
STATIC BIG FISH?
          
* Live and small fish can easily cross large waves as well as well depth. But big size of deadly or static fish will be thrown away to the sea shore. Like wise those who are having work and relentless efforts, they will change any situation in favor of them.Who is not having both will be thrown away to the life corner.

        
* Practically each and every individual's skills are well. But collective talent or Team work's skills will not be appreciated one. This reasons is still a mystery .


* In some cases, imaginations and fear drag a man to the verge of death .

* Who does not even angry, will get angry by someone says 'NOT POSSIBLE'. 


* Act as per your thinking thoughts. Such practices will be an epic. 

Success life steps continues next..

***********************************************************************************
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
51. நீங்கள் உயிருள்ள சிறிய மீனா? அல்லது அசைவற்ற பெரிய மீனா?

 
* உயிருள்ள சிறிய மீன் பெரிய அலைகளையும், ஆழத்தையும் எளிதாக எதிர்கொள்ளும். ஆனால் செத்த அல்லது அசைவற்ற மீன் உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அலைகள், அதை கரையில் ஒதுங்கி விடும். அதுபோல உழைப்பும், இடைவிடாது முயற்சியும் ஒருவனுக்கு எந்த சூழ்நிலையும் சாதகமாக இருக்கும். அவைகள் இல்லாதவனோ ஓரத்தில் முடங்கிக்கிடக்க வேண்டியது தான்.

       

* ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் நன்றாக இருந்தும் , கூட்டுத் திறமை என்று வருகின்றபோது அவ்வளவாக பிரகாசிக்காமல் இருக்கும் காரணங்கள் இன்றும் புதிராக உள்ளது.


* சில நேரங்களில் வீண் கற்பனைகள் மற்றும் பயம் ஒருவனை சாவின் விளிம்பில் கொண்டு செல்கின்றது.

* கோபம் வராதவருக்கும் கூட 'முடியாது' என்ற சொல்  யார் சொன்னாலும் கோபம் வரச்செய்து விடுகின்றது.


* உனது எண்ண அலைகள் செயலாகட்டும். அவ்வகையான செயல்களே காவியமாக மாறும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

***********************************************************************************

No comments:

Post a Comment