MADURAI GANGADHARAN
1. A WAY TO SUCCEED IN LIFE
In your life, you don't wait until everything become right. One thing always keep in your mind that life will never be perfect. Also life will not be a 'just like that' or 'take it easy' type. There will always be so many hurdles, challenges, may be less than your expectation and also less than perfect conditions.
So... what ???
Don't worry about that ! Don't delay ! hurry! Set an Aim ! you get- started new with each and every step you put forward, you face stronger and stronger, develop more and more skill, get more and more self confident and then automatically you will get more and more success.
For Example :
All successful person in the world history were not succeeded just like that. They had taken maximum effort in their daily life. They won't get tired in their each and every activities. Always their thinking and actions were towards their vision and mission only. They won't bother about their failures. They won't get hurt also. that why finally they had achieved wonderful victory.
Why don't you try it now? FOR YOUR SUCCESSFUL LIFE !
-- SUCCESS STEPS WILL CONTINUE NEXT..
****************************************************
மதுரை கங்காதரன்
வெற்றி வாழ்க்கைக்கான வழி
எல்லாமே சரியாகும் வரையில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காத்திருக்க வேண்டாம். ஒன்றை மட்டும் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் அதாவது 'வாழ்க்கை ஒருபோதும் நாம் நினைத்த மாதிரி கனகச்சிதமாக இருப்பதில்லை ' . மேலும் வாழ்க்கை என்பது 'அவ்வளவு தானே' என்றோ அல்லது 'எல்லாமே எளிதாக எடுத்துக்கொள்கின்ற' ரகம் அல்ல. வாழ்க்கை என்பது எப்போதும் பல தடைகள் , சவால்கள் , குறைவான எதிர்பார்ப்புகள் மற்றும் சரியான நிலைமைகளை விடக் குறைவானதாக இருக்கலாம். .
இருந்தாலும் ... என்ன ?
அதை பற்றி கவலை படாதே! தாமதிக்க வேண்டாம்! சீக்கிரம்! ஒரு குறிக்கோள் கொள்! நீங்கள் முன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் புதியதாய் தொடங்குவதற்கு, நீங்கள் வாழ்க்கையினை அதி பலமாக எதிர்கொண்டு, இன்னும் திறனை வளர்த்துக்கொண்டு , அபரிவிதமான தன்னம்பிக்கையை பெற்றுவிட்டால்... பிறகென்ன! தானாகவே நீங்கள் மேலும் மேலும் உங்கள் வாழ்கையில் வெற்றியைப் பெறுவீர்கள்.
உதாரணமாக :
உலக வரலாற்றில் வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் மிக எளிதாக வெற்றி பெற்றதில்லை. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிகபட்ச முயற்சியை எடுத்து வந்துள்ளார்கள்.அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளில் சோர்வு ஆனதே கிடையாது . எப்போதும் அவர்களுடைய சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் கவனம் முழுவதும் அவர்களின் குறிக்கோளிலும், தொலைநோக்குப் பார்வையிலும் மட்டுமே இருந்தன. அவர்கள் தோல்விகளை பற்றி கவலைப்படவில்லை. அதனால் அவர்கள் மனதில் காயப்பட்டதே கிடையாது. ஆகையால் தான் இறுதியில் அவர்கள் அற்புதமான வெற்றிகளை பெற்றார்கள் .
உங்கள் வாழ்கையில் வெற்றி பெற இதேபோல் ஏன் இப்போது முதல் நீங்கள் முயற்சி செய்ய கூடாது?
***********************************************************************************
No comments:
Post a Comment