Pages

Thursday, 8 August 2013

34. YOURS EFFICIENCY AND EFFECTIVENESS - 34. உங்களின் திறனும் , திறமையும்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
34. YOURS EFFICIENCY AND EFFECTIVENESS


* Happy is not coming from finishing an activity rather than doing it.
* Today's organization, education, politics or family's challenge is, the role of a person assume is growing faster than the person which will leads to inefficiency and ineffectiveness. Those who can keep up with in the pace of growth of his role only can shows efficiency and effectiveness.


* Professional = Consistency + Never ending self improvements.

* Taking risk is a first step for success. If you don't take any risk, you won't get an opportunity to succeed. While you are trying you are winning.
* If you want to win, you must stay in the game or in your work.
Success steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
34. உங்களின் திறனும் , திறமையும் 


* மகிழ்ச்சியின் அளவு ஒரு வேலையை முடிப்பதைக் காட்டிலும் அதிக அளவு அதைச் செய்வதில் கிடைக்கின்றது.


* இன்றைய நிறுவனம் , கல்வி, அரசியல், அல்லது குடும்பம் எதிர்கொள்ளும்  சவால் என்னவென்றால், ஒருவரின் திறனைக் காட்டிலும் அவரின் பங்கு வேகமாக வளர்கின்றது. அதனால் திறன், திறமையின்மை அதிகரிக்க வழி வகுக்கிறது.யார்  ஒருவர் தனது பங்கிற்கேற்ப திறனை வளர்த்துக்கொள்கிறார்களோ அவரே திறமையை வெளிப்படுத்துவர். 
*நிபுணர்கள் = நிலைத்தன்மை + இடைவிடாத சுய முன்னேற்றம் 


* பிரச்சனைகளை (இடர்களை) கையில் எடுத்துக்கொள்வது வெற்றியின் முதல் படியாகும். நீங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றால், நீங்கள் எந்த ஒரு வெற்றி வாய்ப்பும் பெற முடியாது. நீங்கள் முயற்சி செய்யும் போது நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


* நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் விளையாட்டில் அல்லது உங்கள் வேலையில் பங்கு இருக்க வேண்டும்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

No comments:

Post a Comment