HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
3. YOUR SUCCESS DREAM BECOME TRUE
* IF YOU WANT TO MAKE YOUR SUCCESS DREAM BECOME TRUE , THE FIRST THING YOU HAVE TO DO IS WAKE UP AND THEN TRY AND TRY UNTIL YOUR DREAM BECOME TRUE.
* For your each and every action you must have a compass. If you don't know where you are going, probably you will end up some where else.
* You must know your limit, but never stop trying to exceed them.
SUCCESS STEPS WILL CONTINUE NEXT...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
3. உங்களுடைய வெற்றிக்கனவு நனவாகும்
* நீங்கள் உங்கள் வெற்றியின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புவீர்களானால் , முதலில் நீங்கள் செய்யவேண்டியது 'விழித்துக் கொள்ளுங்கள்' . பிறகு உங்கள் கனவு நிறைவேறும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண் டே இருங்கள்.
* உங்களுடைய ஒவ்வொரு செயலை செய்யும் போது கட்டாயம் உங்களிடத்தில் ஒரு 'திசைகாட்டி' இருக்க வேண்டும். நீங்கள் செல்லும் திசை தெரியாமல் இருந்தால் வேறு எங்கேயாவது முட்டிக் கொண்டு நிற்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.
* உங்களுடைய திறமையின் அளவை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் அதற்கு மேல் செல்லும் முயற்சியை எப்போதும் நிறுத்திவிடாதீர்கள்.
இன்னும் வெற்றிப்படிகள் உயரும்..
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
No comments:
Post a Comment