சிரிப்பு கொத்து
மதுரை கங்காதரன்
அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்
"தேர்தலே நிக்கிறதுக்கு உனக்கு
தகுதி இருக்கு?"
"தலைவரே எனக்கு சுவிஸ் பேங்கிலே
அக்கவுண்ட் இருக்கே !"
*****************************************
"தேர்தல்லே சீட் கேக்கிறியே இந்த தொகுதிக்கு என்ன செஞ்சிருக்கே? "
" சும்மா நாலஞ்சு திருட்டு,பத்து கொலை ! "
*********************************************
ஆசப்படுறீங்களே ! அது ஏன்? "
"என்னேபோல ரௌடிகளுக்கும் , கோடிக்கணக்கான
ரூபாய் ஊழல் பணம் வச்சிருப்பவனுக்கு இதை விட
சேப்டி பிளேஸ் எங்கேயும் கிடைக்காதுல்லே !"
*********************************************
ஜெயிக்கவச்சீங்க ?"
"சட்ட சபையிலே அடிதடிக்கு உதவுமேன்னு தான் "
*********************************************
"தலைவரே ! நீங்க அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சுருக்கிறீங்கன்னு
எதிர்கடசிகாரங்க ரொம்ப பேசுறாங்களே ! "
"அதுக்கென்ன இந்த தடவை ஜெயிச்ச மொத வேலையா எனக்கு
'டாக்ட்டர்' பட்டம் தர வைக்கிறேன் !"
**********************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
ஹா...ஹா....
ReplyDelete