Pages

Saturday 21 September 2013

53. WHEN YOU ARE LOOSING AND HAVING ? - 53. நீங்கள் எது இழப்பீர்கள் ? இழக்காமல் இருப்பீர்கள் ?

 
HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
53. WHEN YOU ARE LOOSING ?
WHEN YOU ARE HAVING ?
 

* Dream and perseverance take a winning combination.
 
                            
* When you see a snake in a problem then you want to help it. Think twice before to help it because the greatest kindness will not blind the ungrateful..
                   
                                        
* If you have 10 USDollars and share it to 10 person, each one get one USDollar and you will loose all. if you have 10 ideas, you share 10 person each one get 10 ideas you will loose nothing.
 
                                 
* Information that you can build up perceptions..
 
                             
* When you are in high position, keep your mouth shut. Then only you will be in safe.


 Success life steps continues next..
 
**************************************************************************
 
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
 
 
மதுரை கங்காதரன்
 
53. நீங்கள் எப்போது எது இழப்பீர்கள் ?
எப்போது எதை இழக்காமல் இருப்பீர்கள் ?
 
 
 
 
* கற்பனையும், விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான சிறந்த கலவையாகும்.
                                 
                                                      
 
* பாம்பு ஒன்று பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போது ஒருவேளை அதற்கு நீங்கள் உதவுவதாக இருந்தால் கட்டாயம் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். ஏனென்றால் மிகப்பெரிய இறக்ககுணத்தின் பெருமையை குருடாக்கிவிடக் கூடாது.
                     
                                                
* நீங்கள் வைத்திருக்கும் பத்து அமெரிக்க டாலர்களை பத்து நபர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டால் உங்களிடம் மீதம் ஒண்றுமிருக்காது. ஆனால் உங்களில் உள்ள பத்து கருத்துகளை பத்து பேருக்கு பிரித்துக் கொடுத்தால் நீங்கள் இழப்பது ஏதுமில்லை.
 
                                         
 
* தகவல்களால் நீங்கள் பலவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
 
 
 
* நீங்கள் பெரிய பதவி வகிக்கும்போது உங்கள் வாயை மூடிக்கொண்டிருத்தல் வேண்டும். அப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
 
****************************************************************************************************

No comments:

Post a Comment