Thursday, 24 January 2013

CINEMA 20:20 -A NEW GAME IN TAMIL CINEMA சினிமா 20 :20 - தமிழ் சினிமா - குறுக்கெழுத்து போட்டிCINEMA 20 : 20  -  A NEW GAME IN TAMIL CINEMA FAN
ஒரு புதிய விளையாட்டு அறிமுகம் 
சினிமா 20 : 20  - ஒரு புதிய தமிழ் சினிமா - குறுக்கெழுத்து போட்டி 

இதில் 12 x 12 = 144 கட்டங்கள் இருக்கின்றன. இந்த கட்டங்களுக்குள் தமிழ் சினிமாவில் வரும் பாட்டு வரிகளில் ( பெரும்பாலும் முதல் இரு வரிகளுக்குள்) அல்லது தமிழ் சினிமா படப்பெயரோ அல்லது நடிகர் , நடிகையின் பெயரிலோ புதிருக்கான விடைகள் சிதறிக் கிடக்கின்றன. 

பொதுவாக எல்லோருக்கும் சினிமா பாடல் வரிகள் முதல் இவர்கள் நன்றாக தெரிந்திருக்கும். அதன் அடிப்படையில் தான் இந்த போட்டி உருவாகியுள்ளது.

நிபந்தனைகள் :

1. விடைகள் இடமிருந்து வலமோ , வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ அல்லது கீழிருந்து மேலோ இருக்கலாம்.

2. அடைபட்ட கட்டங்கள் மஞ்சள் வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் விடைகள் வரக்கூடாது.

3. மொத்தம் 20 கேள்விகள் - 20 நிமிடங்களில் நிரப்பினால் நீங்கள் சினிமாவில் கில்லாடி தான்.

இதோ உங்களுக்கான கட்டடங்கள் மற்றும் 20 கேள்விகள் இதோ 

கணினி அல்லது மொபைலில் காட்டும் மணியை பார்த்துகொள்ளுங்கள். உங்கள் நேரம் இதோ....
1
2
3
4
5
6
7
8
9
10
11
12

1
12
13
24
25
36
37
48
49
60
61
72
73
84
85
96
97
108
109
120
121
132
133
144

முதலில் இடமிருந்து வலம் 

ஆரம்பிக்கும் எண் இருக்கும் பிறகு 

(  ) ல் இருப்பது எழுத்துக்களின் எண்ணிக்கை 

1. _ _ _ _ _ என் மூச்சிருக்கும் அது முடிந்த  1  ( 7 )

2. _ _ _ _  பார்வை ராணியின் பக்கம்  9  ( 4 )

3. நடிகர் 'விக்ரம்' நடித்த படம். ராஜா அல்ல  27   ( 2 )

4. _ _ _  பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை 67  ( 3 )

5. காதல் என்பது  _ _ _ மானால் கதாநாயகன் வேண்டும் 73  ( 3 )

6. _ _ _  தாமரை மொட்டுக்களே ஆனந்த கும்மி 92 (4 )

7. வாங்கையா  _ _ _ _ ரையா ஏழைகள் உங்களை நம்பி  111 ( 4 )

8. _ _ _ _ _ எனக்கு நானே நல்லவன் 135 ( 5 )

9. நல்ல பேரை _ _ _  வேண்டும் பிள்ளைகளே  142  ( 3 )

மேலிருந்து கீழ் 

ஆரம்பிக்கும் எண் இருக்கும் பிறகு 

(  ) ல் இருப்பது எழுத்துக்களின் எண்ணிக்கை 

10. _ _ _  தமிழ் பேசியது உன்னிடமோ 1 ( 3 )

11. _ _ _ _ பாட்டு பாடும் வம்புகாரா  6  ( 4 )

12. சக்கரகட்டி _ _ _ _  உன் மனசு வச்சுக்கோ காப்பாத்தி  9  ( 4 )

13. _ _ _  தேவி ராமனைத் தேடி இருவிழி வாசலில் 28  ( 3 )

14. _ _ _ _ _  என்ன இந்த மௌனம் என்ன 47  ( 5 )

15. நான் _ _ _ _ _ _  அது நடந்து விட்டால் இந்த பூமியில் 69  (  6 )

16. _ _ _ _ _  பசி தீரும் பருவத்தில் 88 ( 5 )

17 _ _ _  சேர்ந்த அன்பு மாறுமா  109  ( 3 )

கீழிருந்து மேல் 

ஆரம்பிக்கும் எண் இருக்கும் பிறகு 

(  ) ல் இருப்பது எழுத்துக்களின் எண்ணிக்கை 


18. சத்தியவான் _ _ _ _ _  - ஒரு நடிகையின் பெயர் கூட 86  ( 5 )

19.  _ _ _  மனிதன் அங்கே  கூட்டி அவனை இங்கே  114  ( 3 )

20. _ _ _ _  பேசி பேசி கொல்லாதே காதாலே  கேட்டு கேட்டு  144  ( 4 )


என்ன முடித்துவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் தீவிர சினிமா ரசிகர் தான்.

இருந்தாலும் கீழே உள்ள விடைகள் போல உங்கள் விடைகள் இருக்கின்றனவா?

1
2
3
4
5
6
7
8
9
10
11
12

1
 மூ
ன்  
றெ 
 ழு 
த்  
 தி 
 ல் 

 ரா  
ஜா 
வி 
ன்  
12
13
 ன் 
 ல் 


 ஜா 24
25
று  

 
 ஜா

லா 


த்  36
37

 ரி 

  

னா 


 தி 

  

48
49

தி  

 கி 


  

60
61

த்  


வெ
ற் 
றி  

 

க்  

72
73
கா 
 வி

ணை

  

84
85

சா 

 பா 

டா  

 
யி  
  
ம்  

96
97 ர் 

 


ட்  


லே  
108
109
  

 வா
 த் 
தி  
யா 


டா  


ணா 
120
121
 ன் 


 தா
 ல் 


 ண் 
132
133
று  

  
ல்  
 
 
ன்  


வா
ங்  
 
144மீண்டும் இதே போல ஒரு புதிர் - 20 நிமிடத்தில் முடித்துவிடுங்கள் பார்க்கலாம் !! இதோ போட்டிக்கான கட்டங்களும் நேரமும் ....
1
2
3
4
5
6
7
8
9
10
11
12

1
12
13
24
25
36
37
48
49
60
61
72
73
84
85
96
97
108
109
120
121
132
133
144


முதலில் இடமிருந்து வலம் 

ஆரம்பிக்கும் எண் இருக்கும் பிறகு 

(  ) ல் இருப்பது எழுத்துக்களின் எண்ணிக்கை 

1. வாராயோ _ _ வாராயோ  மணப்பந்தல்  1   ( 2 )

2. _ _ _ _  என்பது மடமையடா  7  ( 4 )

3. _ _  வரை உறவு வீதி வரை  23 ( 2 0

4. _ _ _  மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும்  31 ( 3 )

5. _ _ _ _ _  அள்ளி கொஞ்சம் தா தா 37  (5 )

6. _ _ _ _  எப்போதும் தொடர்கதை தான் முடிவே 44  ( 4 )

7. _ _ _ _ என்பது ஆமை இதில் உண்மை  78  ( 4 )

8. _ _ _  அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த  86 ( 3 )

9. _ _ _ _  ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு 116 ( 4 )

10. _ _ _ _ எனது பாடல் பார்வை எனது ஆடல் 121 ( 4 )மேலிருந்து கீழ் 

ஆரம்பிக்கும் எண் இருக்கும் பிறகு 

(  ) ல் இருப்பது எழுத்துக்களின் எண்ணிக்கை 


11. _ _  கண்டேன் தோளே கண்டேன்  1 ( 2 )

12. _ _ _ _ _ _ _ _ _  ஒரு பெண்ணானதோ  9 ( 7 )

13. _ _ _  மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா  17  ( 3 )

14. _ _ _ _  தள்ளிக்கணும் அங்கே நின்னுக்கணும் 37 ( 4 )

15. _ _ _  சக்கர சாமி ஒன்னு ஜிங்கு ஜிங்கு ஆடுது 39 ( 3 )

16.  _ _ _ _ _ _  ஒருத்தியம்மா நீ உலகம் அறிந்திடாத  71 ( 6 )

17.  நான் _ _ _ _ வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை 78 ( 4 )

18.  _ _ _ _  மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே 105  ( 4 )

19. _ _ _  சொன்னால் இருக்காது 111 ( 3 )

கீழிருந்து மேல் 

ஆரம்பிக்கும் எண் இருக்கும் பிறகு 

(  ) ல் இருப்பது எழுத்துக்களின் எண்ணிக்கை 


20. _ _ _ _  மாறிப்போனதே என் கண்கள் தூக்கம்  60  ( 4 )


குறிப்பு : இதேபோல் எல்லா மொழிகளிலும் தயார் செய்யலாம். இது ஒரு 100% சினிமா சம்பந்தமான பொழுது போக்கு போட்டி.

இதை பத்திரிக்கைகளிலும், செய்திதாள்களிலும் பிரசுகரம் செய்யலாம். ஏன் டி. வி யிலும் இதை ஒளி பரப்பலாம். இதில் சம்பந்தமான பாடலை ஒலி - ஒளிக்கவி ட்டால் மேலும் சுவாரஷ்யமாக இருக்கும். 

தொடர்புக்கு :

+91 9865642333  அல்லது e.mail id : gangadharan.kk2012@gmail.com


No comments:

Post a comment