Pages

Friday 6 September 2013

46. LIFE IS AN ECHO OF YOUR ACTION - 46. வாழ்க்கை என்பது நீங்கள் செய்யும் செயலுக்கு எதிரொலி போல

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARN
46. LIFE IS AN ECHO OF YOUR ACTION


* Life is an echo of your action, what do you give it comes back to you. The good, bad, false, true etc., So give the world best and best you will get.


* Highly motivated employee can provide world class service in all aspects.


* Talent hunting is the greatest challenge to all organization.


* HR people in Organization needs to understand company's vision, business plan and marketing people.


* Let your thoughts be larger
   Let your confident be bigger
   Let your prayer be larger
   Implement it in a large-scale
   You will get a large number of achievements.

Success steps continues next...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
46. வாழ்க்கை என்பது நீங்கள் செய்யும் செயலுக்கு எதிரொலி போல 


*வாழ்க்கை என்பது நீங்கள் செய்யும் செயலுக்கு எதிரொலி போல் செயல்படுகின்றது. நீங்கள் கொடுப்பது என்னவோ அதுவே திரும்பிக் கொடுக்கிறது. அதாவது நல்ல, கெட்ட, தவறான , உண்மை போன்றவை. ஆகையால் நீங்கள் சிறந்ததை கொடுத்தால் சிறந்ததை பெறுவீர்கள்.


* மிகவும் உந்து சக்தி கொண்ட ஊழியர் அனைத்து அம்சங்களிலும் உலகத் தரம் வாய்ந்த சேவை வழங்க முடியும்.


* அறிவு கொண்ட மக்களை தேடுவது அனைத்து நிறுவனங்களுக்கும் மிக பெரிய சவாலாக உள்ளது.


* நிறுவனத்தின் மனிதவள பிரிவில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை, வணிக திட்டம் மற்றும் மார்க்கெட்டிங் மக்களை புரிந்து செயல்பட வேண்டும்.


* உங்களுடைய எண்ணங்கள் பெரிதாக இருக்கட்டும் 
   உங்களுடைய நம்பிக்கை பெரிதாக இருக்கட்டும் 
   உங்களுடைய பிரார்தனை பெரிதாக இருக்கட்டும்  
   பெரிய அளவில் செயல்படுங்கள் 
   பெரிய அளவில் சாதனைகள் கை கூடும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

No comments:

Post a Comment