HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
7. LIFE AND IT'S PURPOSE
In our life, we must have pure, honest and warm hearted motivation. Hope, optimism and ability not to be discouraged. The whole of the humanity depends on this motivation.
We must live a complete life means we have to follow three things. 1. Think Good with our heads 2. Living from our heart and 3. Giving full of helps from our hands.
The real meaning of life is to plant tree, under whose shade you do not expect to sit. Happy life is having scarification and live for others
Success life steps will continue next...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இனிமையான வாழ்க்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
7. வாழ்கையும் அதன் நோக்கமும்
நம்முடைய வாழ்க்கையில் , நாம் தூய, நேர்மையான மற்றும் இளகிய நெஞ்சமுடன் வாழ்வதே நோக்கமாக இருக்க வேண்டும். ஒருவரின் நம்பிக்கை, நன்மை மற்றும் ஆற்றலை ஒரு போதும் அதைரியப் படுத்தக்கூடாது . மனிதகுலத்தின் நல்ல நோக்கம் ஊக்கம் கொடுப்பதில் தான் இருக்கின்றது.
நாம் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் மூன்று விஷயங்களை பின்பற்ற வேண்டும். 1. நல்ல சிந்தனை நினைக்க வேண்டும் 2 நல்ல இதயமுடன் வாழவேண்டும் மற்றும் 3 முடிந்தவரை பிறர்க்கு உதவிகள் செய்யவேண்டும்.
வாழ்வின் உண்மையான அர்த்தம், நாம் வளர்க்கும் மரத்தின் நிழலில் உட்கார்ந்து நாமே இளைப்பாற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சந்தோஷமான வாழ்க்கை தியாகத்திலும் பிறர்க்கு உதவுவதிலும் இருக்கின்றது.
வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வாழ்வின் உண்மையான அர்த்தம், நாம் வளர்க்கும் மரத்தின் நிழலில் உட்கார்ந்து நாமே இளைப்பாற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சந்தோஷமான வாழ்க்கை தியாகத்திலும் பிறர்க்கு உதவுவதிலும் இருக்கின்றது.
வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment