HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
42. PERFORMANCE OF GREAT WORKS
* You may notice that people who shows speed in action are the once who are most organized and efficient.
* Setting time frame helps improve one's efficiency and gives meaning to actions.
* If you want to achieve ! sometimes you have to work hard.
* Great works are performed not by strength but by perseverance.
* 9/10 of wisdom is appreciation. Go and give your hand and squeeze it whenever there's time.
Success life steps continues next..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
42. அசாதாரணமான செயல்களின் செயல்பாடுகள்
* யார் ஒருவர் செயல்களில் வேகம் காட்டுகிறார்களோ அவர்கள் முறையாகவும் திறமையாகவும் செயல்படுவதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.
* கால அளவை நிர்மாணித்துக் கொள்வது ஒருவரது திறமையை மேம்படுத்த உதவுவதோடு அவர்களின் செயல்களுக்கு அர்தத்தைத் தருகிறது.
* நீங்கள் வெற்றி அடைய விரும்பினால்! சில நேரங்களில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
* அசாதாரணமான வேலைகள் வலிமையால் நடைபெறுவதில்லை. ஆனால் விடாமுயற்சியால் மூலம் தான் நடைபெறுகின்றன.
* அறிவு என்பது பத்தில் ஒன்பது பங்கு (9/10) பாராட்டில் உள்ளது. ஆகையால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கை குலுக்குவதை மேற்கொள்ளுங்கள்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
No comments:
Post a Comment