Pages

Saturday, 7 September 2013

47. THREE THINGS TO WATCH, CONTROL & LIVE - 47. மூன்று விஷயங்கள் : கவனிக்க , கட்டுப்படுத்த & வாழ

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
47. THREE THINGS TO WATCH, CONTROL & LIVE


* Three things to watch : Beauty , Behaviors & Believe
   Three things to control : Tongue, Temper & Temptation
   Three things to live : Humanity , Honesty & Hard work


* If you have Self-confidence & perseverance, a mountain seems like small mustard. If you don't have both, small mustard will seem  like a mountain. 
* You are unknowingly 90% doing things right. If you understand it, still you can do more great activities. Also to avoid fear.


* If you see a small stone nearer to your eyes, it blocks your vision like a mountain.  Likewise If you're thinking about small things as big, it will become a big obstacle in your work.


* A leader does not born at birth. Beyond a critical situation he / she develops.

Success steps continues next...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
47. மூன்று விஷயங்கள் : கவனிக்க , கட்டுப்படுத்த & வாழ 


* கவனிக்க வேண்டிய  மூன்று விஷயங்கள்: அழகு, நடத்தை & நம்பிக்கை 
   கட்டுப்படுத்த மூன்று விஷயங்கள்: நாக்கு, கோபம்  & ஆசை 
   வாழ மூன்று விஷயங்கள்: மனித நேயம், நேர்மை & கடின உழைப்பு.


* தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் மலை கூட சிறு கடுகாககும். அவை இரண்டும் இல்லாது போனால் கடுகு கூட மலையாக தெரியும்.


* நீங்கள் உங்களையறியாமலே 90% செயல்களை சரியாகவே செய்கின்றீர்கள். அதை புரிந்துகொண்டால் இன்னும் பல செயல்களை சிறப்பாகவே செய்யலாம். மேலும் பயத்தை தவிர்க்கலாம்.


* சிறிய கல்லை கண்ணுக்கு பக்கத்தில் வைத்துப் பார்த்தால் பெரிய மலை மறைத்தது போல் தெரியும். அது போல் சிறிய பிரச்சனையை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் அதுவே பெரிய தடையாக தெரியும்.


* தலைவன் என்பவன் பிறப்பில் உருவாதில்லை. பல இக்கட்டான நிலைமைகளைத் தாண்டி உருவாகின்றான்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

3 comments:

  1. KADAMAI, KANNIYAM, KATTUPADU. - ANNA

    ReplyDelete
  2. SIKKINAL THIRUDAN, SIKKAVITAL KETTIKARAN
    ARASU OFFICERS - DAY ROBBER; POLITICIAN-, ARYAN- NIGHT ROBBER

    ReplyDelete
  3. BROTHEL, PROSTITUTION- A BOWL OF WATER WASH- RAJAJI

    ReplyDelete