HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
36. WHERE IS PEACE COMING FROM?
* Thoughts ignites by desire and motivation which make things happen.
* Create your thoughts carefully because they are the building of your great life.
* Peace comes from within you. Don't seek it outside or elsewhere.
* If you are not able to reach your goal, you don't adjust your goal. Adjust your action and methods.
* The simple way to express about me is " I am ! what I choose to be".
Success steps continues next...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
36. அமைதி எங்கிருந்து வருகின்றது?
* ஆசை மற்றும் ஊக்குவிப்பு மூலம் தான் எண்ணங்களை நடத்திக்காட்டும் ஆற்றல் பிறக்கிறது.
* உங்கள் எண்ணங்களை கவனமாக உருவாக்குங்கள். ஏனென்றால் உங்களுடைய சிறந்த வாழ்க்கைக்கு அது வளர்ச்சியடையச் செய்யும்.
* அமைதி உங்களுக்குள் இருந்து வருகின்றது.அதை வெளியே அல்லது வேறு எங்கும் பெற முடியாது.
* நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் இலக்கை மாற்றிக்கொள்ளக் கூடாது . உங்கள் நடவடிக்கை மற்றும் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
* என்னை பற்றி வெளிப்படுத்த எளிய வழி என்னவென்றால், "நான்! என்னவாக தேர்வு செய்தது! ஆகும்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment