Pages

Wednesday, 5 September 2012

ஐ.எஸ்.ஒ பெறத்தகுதி - ISO ELIGIBILITY - அக தர ஆய்வாளர் -குறிப்புகள் (I Q Auditors Tips)


யார் ?  யார் ? ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று 
பெறத்தகுதி உள்ளவர்கள்?
ELIGIBLE FOR ISO

மற்றும் அக தர ஆய்வாளர் -குறிப்புகள் 
INTERNAL QUALITY AUDITOR'S TIPS

யாரெல்லாம் வாடிக்கையாளர்களின் திருப்திக்காக பொருட்களை தயாரித்து மற்றும் சேவைகள் செய்கின்றனரோ அல்லது பொருட்களை உற்பத்தியோ அல்லது சேவையோ செய்பவர்கள் எல்லோருமே தகுதி படைத்தவர்கள்.

ISO is applicable who are all having customers and working for Customer satisfaction. They may be coming under the manufacturing or service sectors or both. Some of the examples are given below who are all eligible for getting ISO 9001:2008 Quality Management System.


Some of the Examples are given below :
சில உதாரணங்கள் இதோ :

§ Consultants/Management
§ Creative/Marketing
§ Education
§ Finance/Investment
§ Printing/Publishing/Media
§ Retail
§ Recruitment
§ Airports
§ Call Centers
§ Catering
§ Distribution/Supplier
§ Health Care
§ IT/Communication
§ Security
§  Aerospace/Defense
§  Construction
§  Design & Build
§  Electrical Engg.
§  Energy & Power
§  Manufacturing
§  Mechanical Engg. Etc.,

ஐ.எஸ்.ஒ அறிமுகம் செய்யும் நிறுவனம் உற்பத்தி  (Production) அல்லது சேவை (Service) அல்லது உற்பத்தியும், சேவையும் ( Production & Service) தரும் அமைப்பு இருக்கலாம். புதிதாக  நடைமுறை படுத்தும் நிறுவனங்களின் நிர்வாக பிரதிநிதி (Management Representative)  மற்றும் அக தர தணிக்கையாளர் களுக்கு (Internal Quality Auditors) நாம் செய்யும் வேலைகள் ஐ.எஸ்.ஒ எந்த பிரிவில் (ISO Clause) அல்லது  எந்த உட்பிரிவில் (Sub Clause)  வருகின்றது என்று சற்று குழப்பமாக இருக்கும். அதை எளிதாக கீழ்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளது. அதாவது ஐ.எஸ்.ஒ பிரிவு மற்றும் உப பிரிவு, பிரிவின் விவரம், அந்த பிரிவிற்கு பொறுப்பான துறை (கள் ) என்பதை தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.



ISO Clause No.
ISO
பிரிவு எண் 
Clause Description

ஐ.எஸ்.ஒ
பிரிவின் விவரம்       
Responsible Departments 

துறைகளின் பொறுப்பு விவரங்கள் 

4.0
Quality Management System
தர மேலாண்மை முறை 
4.1
General Requirements

பொதுவான தேவைகள் 
Business Management and All functions
வியாபார நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளும் 
4.2
Documentation Requirements
4.2.1
General (பொது)
All functions
அனைத்து துறைகளும்  
4.2.2
Quality Manual (தர குறிப்பேடு)
Business Management
வியாபார நிர்வாகம் 
4.2.3
Control of Documents (குறிப்பேடு கட்டுப்பாடு)
All functions
அனைத்து துறைகளும்  
4.2.4
Control of Records (பதிவேடு கட்டுப்பாடு)
All functions
அனைத்து துறைகளும்  
5.0
Management Responsibility
5.1
Management Commitment (நிர்வாக உறுதி)
Business Management
வியாபார நிர்வாகம் 
5.2
Customer Focus (வாடிக்கையாளர் மீது கவனம்)
Business Management – Service / Sales / Marketing
வியாபார நிர்வாகம் - சேவை, விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் (மார்கெடிங்) 
5.3
Quality Policy (தரக் கொள்கை)
Business Management  வியாபார நிர்வாகம் 
5.4
Planning
5.4.1
Quality Objectives (தரம் நோக்கங்கள்)
All functions
அனைத்து துறைகளும்  
5.4.2
QMS Planning (தரம் திட்டம்)
Business Management
வியாபார நிர்வாகம் 
5.5
Responsibility, Authority and Communication
5.5.1
Responsibility and Authority (பொறுப்பு மற்றும் அதிகாரம்)
HR Management (மனிதவள நிர்வாகம்)
5.5.2
Management Representative (நிர்வாக பிரதிநிதி)
Business Management
வியாபார நிர்வாகம் 
5.5.3
Internal Communication (உள்ளக தொடர்புகள் 
All functions
அனைத்து துறைகளும்  
5.6
Management Review
5.6.1
General (பொது)
All functions
அனைத்து துறைகளும்  
5.6.2
Review Input ( உள்ளீடு மறு பார்வை )
All functions
அனைத்து துறைகளும்  
5.6.3
Review output (வெளியீடு மறு பார்வை)
All functions
அனைத்து துறைகளும்  
6.0
Resource Management
6.1
Provision of Resources (வளங்களின் ஒதுக்கீடு)
All functions
அனைத்து துறைகளும்  
6.2
Human Resources
6.2.1
General (பொது)
HR Management (மனிதவள நிர்வாகம்)
6.2.3
Competence, Training and Awareness (திறன், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு)
HR Management (மனிதவள நிர்வாகம்)
6.3
Infra structure (உள்கட்டமைப்பு)
Product related resource Management  (உற்பத்தி சார்ந்த வள நிர்வாகம்)
6.4
Work Environment (வேலையின் சுற்றுசூழல்)
 Business Management  & Product related resource Management
வியாபார நிர்வாகம் மற்றும் உற்பத்தி சார்ந்த வள நிர்வாகம்)
7.0
Product Realization
7.1
Planning of Product Realization (விளைபொருள் ஆய்வு திட்டம்)
Business Management, Production , Sale and Marketing
வியாபார நிர்வாகம் மற்றும் விற்பனை / சந்தை 
7.2
Customer Related Process
7.2.1
Determination of requirements related to the product (தயாரிப்பு தொடர்பான தேவைகளை கண்டறிதல்)
Sales / marketing (விற்பனை / சந்தை)
7.2.2
Review of requirements related to the Product (தயாரிப்பு தொடர்பான தேவைகளை மதிப்பாய்வு) 
Sales (விற்பனை)
7.2.3
Customer Communication (வாடிக்கையாளர் தொடர்பு)
Sales / marketing (விற்பனை / சந்தை)
7.3
Design and Development
7.3.1
Design and Development Planning (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டமிடல்)
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு)
7.3.2
Design and Development Inputs (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு உள்ளிடு)
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.3
Design and Development Outputs (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு வெளியீடு) 
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.4
Design and Development Review (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மறுபார்வை)  
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.5
Design and Development Verification (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு  சரிபார்ப்பு)
Product Development (R&D)
7.3.6
Design and Development Validation (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு சரிபார்த்தல்) 
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.7
Control of Design and Development changes (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டுப்பாடு)
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.4
Purchase
7.4.1
Purchasing Process (கொள் முதல் செயல்முறை)
Purchase (கொள்முதல்)
7.4.2
Purchasing Information (கொள்முதல் தகவல்கள்)
Purchase and Quality (கொள்முதல் \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.4.3
Verification of Purchased Products (கொள்முதல் பொருட்களை சரி பார்த்தல்)
Purchase , Production and Quality (கொள்முதல், உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.5
Production and Service Provision
7.5.1
Control of Production and Service Provision (உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் கட்டுப்பாடு) 
Production / Manufacturing / Quality (உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.5.3
Validity of Production and Service Provision (உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் ஏற்புடைமை)
Production / Manufacturing / Quality (உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.5.3
Identification and Tractability ( பொருட்களின் அடையாளம் & விவரங்கள்)
Production / Manufacturing / Stores / Inventory (உற்பத்தி  \மற்றும் சேமிப்பு கிடங்கு பொறுப்பாளர் )
7.5.4
Customer Property (வாடிக்கையாளர்களின் பொருட்கள்)
Production / Manufacturing / Stores / Inventory (உற்பத்தி  \மற்றும் சேமிப்பு கிடங்கு பொறுப்பாளர் )
7.5.5
Preservation of the product (தயாரிப்பு பொருட்களின் பாதுகாப்பு
Delivery / Despatch / Distribution / Logistics (டெலிவரி / விநியோகம்)/ 
7.5.6
Control of Monitoring and Measuring devices (சாதனங்கள் கண்காணிப்பு மற்றும் அளவீடு கட்டுப்பாடு)
All functions
அனைத்து துறைகளும்  
8.0
Measurement, Analysis and Improvements
8.1
General (பொது)
All functions
அனைத்து துறைகளும்  
8.2
Monitoring and Measurements
8.2.1
Customer Satisfaction (வாடிக்கையாளர் திருப்தி)
Business management / Marketing / Sale
வியாபார நிர்வாகம் மற்றும் சந்தை / விற்பனை 
8.2.2
Internal Audits (உட்புற ஆய்வுகள்)
All functions
அனைத்து துறைகளும்  
8.2.3
Monitoring and Measurement of process (செயல்முறை கண்காணிப்பு மற்றும் அளவீட்டு)
All functions
அனைத்து துறைகளும்  
8.2.4
Monitoring and Measurement of product (தயாரிப்பு கண்காணிப்பு மற்றும் அளவீட்டு)
Purchase ,Production and Quality  (கொள்முதல், உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
8.3
Controlling of Non-conforming product (தரம் உறுதியில்லா தயாரிப்பின் கட்டுபடுத்துதல்)
Purchase , Production and Quality  (கொள்முதல், உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
8.4
Analysis of Data (புள்ளிவிவர  பகுப்பாய்வு
All functions (MIS)
அனைத்து துறைகளும்  
8.5
Improvements
8.5.1
Continual Improvement (தொடர்ந்து முன்னேற்றம்)
All functions
அனைத்து துறைகளும்  
8.5.2
Corrective Action (தவறுகள் திருத்தும் செயல்) 
All functions
அனைத்து துறைகளும்  
8.5.3
Preventive Action (தவறுகள் திரும்ப வராமல் செய்யும் செயல்)
All functions
அனைத்து துறைகளும்  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

1 comment: