கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

BLACK MONEY - FULL OF JOKES

" இருந்தாலும் நம்ம தலைவரு
இந்த மாதிரி தேர்தல் வாக்குறுதி
கொடுத்திருக்கக் கூடாது "
"அப்படி என்னங்க சொல்லிட்டாரு "
" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு
முழுவதும் 'சுவிஸ் ' வங்கி கிளைகளை
திறக்கச் செய்வேன் என்கிறார் "
" ??? ... ???? "
*************************************************

"நம்ம தலைவரோட கேள்விக்கு
யாராலேயும் பதில் சொல்ல முடியலே!"
"அப்படியா?"
"பின்னே, கறுப்பு மனிதர்களை ஆதரிக்கும்
அரசாங்கம் ஏன் கறுப்பு பணத்தை
ஆதரிக்கவில்லை?"
"??? ......??? .... ????"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

"நம்ம தலைவரு இந்த மாதிரி கோரிக்கையை
வைத்திருக்கக் கூடாது "
" அப்படி என்ன கோரிக்கையோ? "
"கலர் கலரா பணத்தை அச்சிடும் ரிசர்வு வங்கி
கறுப்பு பணத்தையும் அச்சடிக்க வேண்டும்
என்று அடம்பிடிக்கிறார்!"
==============================================

"இருந்தாலும் பட்டிமன்றத்திற்கு
இந்த மாதிரி தலைப்பு கொடுத்திருக்கக் கூடாது?"
"என்னங்க அந்த தலைப்பு?"
"மக்கள் விரும்புவது கறுப்பு பணமா?
வெள்ளை பணமா?"
#####################################################

" என்கிட்டே கறுப்பு பணம் இருக்கிறது
என் பையனுக்கு தெரிஞ்சு போச்சு "
"அதுக்கென்னங்க!"
" கறுப்பு போயி எல்லாரும் 'கலர் சினிமா,
கலர் டி.வி , கலர் போன்' னு மாறிட்டாங்க , இந்த
கறுப்பு பணத்தை தூக்கி எறிங்க ன்னு சொல்றான்! "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

" நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஏழைகளும் 'சுவிஸ் ' வங்கியில் கணக்கை
தொடங்க ஏற்பாடு செய்வேன்!"
"???? ....???? >>> ?????"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"அந்த 'பேங்க் கேசியர்' ரொம்ப மோசம் "
" எதனாலே அப்படி சொல்றீங்க ?"
" என்னோட 'செக்' கு கறுப்பு பணமா கேட்டேன்
அது தராம வழக்கமா கொடுக்கிற நோட்டை
கொடுக்கிறார்!"
********************************************************

"நம்ம தலைவருக்கு விவரம் பத்தாது "
"எதனாலே ?"
"எவனோ ஒருவன் நல்ல நோட்டை வாங்கிட்டு
கறுப்பு காகிதத்தை 'கறுப்பு பணம்' ன்னு சொல்லி, ஒரு
வாரம் கழித்து அது வெள்ளை பணமா மாறிடும் என்பதை
அப்படியே நம்பி ஏமாந்துட்டார் ! "
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

" போலீஸ் வருது 'பிளாக் மணியை' ஒளிச்சு வை ன்னு
சொன்னேயா ?"
"ஐயா! என்னோட நாய் பேரு 'கறுப்பு மணி ' செல்லமா
'பிளாக் மணி' ன்னு கூப்பிடுவோம். அதுக்கு போலீஸ்
டிரஸ் பார்த்தா ரொம்ப அலர்ஜி, உடனே கடிச்சு கொதறிடும்! !
அதனாலே அப்படி சொன்னேன்! "
(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

"நம்ம தலைவரு கேட்ட சின்னத்தை தரமாட்டேன்னு
சொல்லிட்டாங்கலாமே , என்ன சின்னம் தான் கேட்டாரு?"
"'கறுப்பு பணம் ' சின்னம் தான் "
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

" தலைவருக்கு என்ன கலரு பிடிக்கும் "
" கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு. அவ்வளவு
ஏன் ? வெள்ளை பணம் வாங்கவே மாட்டேன். ஆனா
'கறுப்பு பண்ம்' ன்னா உடனே வாங்கிடுவேன்!"
??????????????????????????????????????????????????????????????????

"ஐயா! கறுப்பு பணம் ன்னா என்னாங்கையா?
" தெரிஞ்சு வச்சிருந்தா 'வெள்ளை பணம் ' தெரியாம
வச்சிருந்தா 'கறுப்பு பணம் ' "
" ஐயா! என்கிட்டேயும் 'கறுப்பு பணம் பத்து ரூபா '
இருக்கு ! இது யாருக்கும் தெரியாது?"
" ?.......? ..........? ......?"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

" எதிர் கட்சிங்க 'கறுப்பு பணம் ' வைத்திருப்போர்
பட்டியல் வெளியிடாம இருக்கிறதுக்கு நம்ம தலைவரு
எப்படி சமாளிச்சார்? "
" முதலில் 'வெள்ளை பணம்' வைச்சிருப்போர் பட்டியல்
தயாராகட்டும் . அதன் பிறகு அதை பார்ப்போம் ன்னு
கறாரா சொல்லிட்டார்!"
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

No comments:
Post a Comment