HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
15. BURNING MIND AND COOLING MIND
* Our mind is having two parts. One is always burning and another one is always cooling. Because, send all your problems, sorrows, failures, dislikes to burning area and help to destroy it. Like that, send all your good things, good actions, relations, happy , success to cooling area and help to preserve it.
* Some people avoid to ask some which they don't know. If you ask, something you gain and nothing to loose. ASK means - Acquire Some Knowledge.
* You will meet problem, if your emotion goes beyond the limit.
* Where confident is there, there will have No fear. Where fear is there, there will have No confident.
Success steps continues next..
}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
15. எரியும் மனமும் , குளிர்ச்சியான மனமும்
* நமது மூளையில் ஒரு பகுதி அதிகமான ஜுவாலையோடு எரிந்து கொண்டு வெப்பமாகவும் , மறுபக்கத்தில் மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கின்றது. அது எதனானென்றால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கவலைகள், தோல்விகள், வெறுப்புகளை அவ்வப்போது எரியும் பகுதிக்கு அனுப்பி அவைகளை அழிப்பதற்கும் , நல்ல எண்ணங்கள், செயல்கள், வெற்றிகள், உறவுகள், சந்தோசங்களை குளிர்ச்சியான பகுதியில் பாதுக்காக்கவும் இருக்க உதவி செய்கிறது.
* சிலர் தங்களுக்குத் தெரியாததை கேட்டுத் தெரிந்து கொள்ள தவிர்க்கிறார்கள். நீங்கள் கேட்பதனால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்குமே தவிர அதனால் இழப்பது ஒன்றுமில்லை. அதாவது கேளுங்கள் - சில அறிவை பெற.
* உங்கள் உணர்ச்சிகள் எல்லையை தாண்டும் போது தொல்லைகளை சந்திப்பீர்கள்.
* நம்பிக்கை எங்கு இருக்கின்றதோ அங்கு பயமில்லை. பயம் எங்கு இருக்கின்றதோ அங்கு நம்பிக்கை இருக்காது.
வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}
No comments:
Post a Comment