Pages

Saturday 27 July 2013

26. QUALITY OF HISTORY MAKERS - 26. சரித்திரம் படைப்பவர்களின் குணங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

26. QUALITY OF HISTORY MAKERS

* The area of your Income should be always bigger than that of your expenses. Then only you will be in safe.


* You must talk, up to you become famous. After that people will start to talk about you.


* People are getting old in their young age because they don't know how to solve the problem.


* You will be defeated if your emotion is faster than you.
* In this world less number History makers are there because they are having hard work, honest, experience, knowledge, continuous attempt, good relationship with others, humanity, helping tendency etc. Others are not having this type of quality.

Success life steps continues next...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
26. சரித்திரம் படைப்பவர்களின் குணங்கள் 

* உனது வருமானத்தின் வட்டம்   , செலவின் வட்டத்தைக் காட்டிலும் பெரிதாக இருக்கவேண்டும். அப்போது தான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.


* நீங்கள் பிரபலமாகும் வரையில் தான் பேச நேரிடும் . அதன் பின் மக்கள் உங்களை பற்றி பேச தொடங்கி விடுவார்கள்.

*தோல்வி வருவதற்குக்  காரணம் , உன் எண்ணங்களை விட உனது உணர்வுகள் வேகமாக செயல்படுவதால்.


* பிரச்சனைகள் எப்படி சமாளிப்பது ? என்பது தெரியாமல் இருப்பதால் தான் பலர் இளமையிலேயே முதுமை அடைகிறார்கள்.


* இந்த உலகில் வரலாறு படைத்தவர்கள்  குறைந்த   எண்ணிக்கையில் தான் உள்ளன. ஏனெனில் அவர்களிடம் தான்   கடின உழைப்புநேர்மை,  அனுபவம்அறிவுதொடர் முயற்சிநல்ல உறவு, மனித நேயம் , உதவி மனப்பான்மை முதலியன உள்ளன. மற்றவர்களிடம் அத்தகைய மனப்பான்மைகள் இருப்பதில்லை.

 வாழ்க்கை வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





No comments:

Post a Comment