Pages

Friday, 13 September 2013

50.YOURS GOLDEN AGE AND STONE AGE - 50. உனது பொற்காலம் மற்றும் கற்காலம்

HAVE A NICE LIFE STEPS 



MADURAI GANGADHARAN
50.YOURS GOLDEN AGE AND STONE AGE

      

* Love and Money
  If you have, that is Golden Age . If it is absent that is Stone   Age for you.


* An empty 'Bag' will never stand straight. Like that a man with empty packet can not able to stand straight..


* Out of six part of power with us, one part is will-power and remaining five parts will be the perseverance. 


* Doing work with Willful will never boring and also easy to do. Doing work with difficult will leads boring as well as hard to do. 


* Even you stand at the corner of your life never stop to fight. That struggle will give a will-power as well as great talent to achieve anything.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 



மதுரை கங்காதரன் 
50. உனது பொற்காலம் மற்றும் கற்காலம் 

      
* அன்பு , பணம் 
   இருக்கும் போது உனக்கு பொற்காலம் . இல்லாதபோது உனக்கு கற்காலம்.


* காலியான 'பை' நேரே நிற்காது. அதுபோல காலியான பாக்கெட் கொண்டவனால் நிமிர்ந்து நடைபோட இயலாது.


* நம்மிடமுள்ள ஆறு பங்கு சக்திகளில்  ஒரு பங்கு சக்தி மனவலிமையும், மீதம் ஐந்து பங்கு சக்தி தொடர்ந்து முயற்சி செய்வதாகும்.


* இஷ்டப்பட்டு செய்தால்  வேலைகளை கடினமாக இருந்தாலும் அலுப்பு தெரிவதில்லை. கஷ்டப்பட்டு செய்தால் வேலைகள் எளிதாக இருந்தாலும் மிகுந்த அலுப்பு உண்டாகும்.


* வாழ்வின் கடைசியில் வந்தாலும் போராடுவதை மட்டும் நிறுத்திவிடக் கூடாது. அத்தகைய போராட்டம் மிகுந்த மனவலிமையும் சாதிக்கும் திறமையும் கொடுக்கும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
   

No comments:

Post a Comment