பாகம் - 7 நிறுவன வெற்றிக்கு உதவும்
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.
லாபம் தரும் வழிகள்
ஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்
எந்த ஒரு உற்பத்திநிலையிலும் கீழ் கண்ட 4 செயல்கள் மிக முக்கியம்.
PDCA - CYCLE
P - Plan (உற்பத்திக்கு திட்டமிடு - மூலப் பொருட்கள் மற்றும் பேகிங் )
D - Do (உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்குதல்)
C - Check (தொடக்கத்திலே உற்பத்தி தரத்தை சரிபார்த்தல் )
A - Act ( தரம் சரி பார்த்தபின் தொடர்ந்து உற்பத்தி செய்தல்)
மீண்டும் திட்டம் .............
*****************************************************************************
ஒவ்வொரு நிலையிலும் கீழ்க்கண்ட செயல் நடைபெறும்.
Input ---------------> Process -------------> output
உள்ளீடு --------> செயல் -------------> வெளியீடு
அதில் 9 வகையான குறிப்புகள் கட்டாயம் இருக்கவேண்டும்.
1. Develop (வேலை / உற்பத்தி நிறுவுதல்)
2. Document (குறிப்பேடு தயாரித்தல்)
3. Implement ( செயல் படுத்துதல்)
4. Maintain (தினமும் செய்தல் - தக்க வைத்தல்)
5. Monitor (கண்காணித்தல்)
6. Measurement (அளவிடுதல்)
7. Analysis (பகுப்பாய்வு செய்தல்)
8. Control (கட்டுப் படுத்துதல்)
9. Improvement (முன்னேற்றம் காணுதல்)
*****************************************************************************
ஐ.எஸ்.ஒ தேவையான முக்கியமான
ஆறு குறிப்பேடுகள் -
SIX (6) IMPORTANT PROCEDURES IN ISO 9001:2008
ஆறு குறிப்பேடுகள் -
SIX (6) IMPORTANT PROCEDURES IN ISO 9001:2008
ISO SIMPLE FORMULA :
Q2 DRINK P I
Q - QUALITY POLICY
Q - QUALITY OBJECTIVES
D - CONTROL OF DOCUMENTS (NEED PROCEDURE)
R - CONTROL OF RECORDS (NEED PROCEDURE)
I - INTERNAL AUDIT (NEED PROCEDURE)
N - NON-CONFORMITY (NEED PROCEDURE)
K (C) - CORRECTIVE ACTION (NEED PROCEDURE)
P - PREVENTIVE ACTION (NEED PROCEDURE)
P - PREVENTIVE ACTION (NEED PROCEDURE)
I - IMPROVEMENT
******************************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment