Pages

Friday, 20 September 2013

52. HOW WILL PLAYING MIND ACT? - 52. விளையாட்டு புத்தி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?

HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
52. HOW WILL PLAYING MIND ACT? 
 
 
* If you want success in your business then you must much prefer to keep loyal, motivated, intelligent, knowledge and hard working people around you.
                                    
* It is thousand times better to use it than to rust out. So utilize your time in a fruitful ways. Take up some hobbies or service to keep you busy.
 
 
 
* Playing mind is always having imaginary and learning skills. So planning your dream project in your mind.

* The best way to ask for raise is to wait for the right time.
 
                                  
 



* We are responsible for whatever we wish our selves to be. We must get the power to make ourselves.
 
Success life steps continues next..
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
இனிய வாழ்கையின்  வெற்றிப்படிகள்
 
 
மதுரை கங்காதரன்
52. விளையாட்டு புத்தி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?
 
 
* நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற விரும்பினால் உங்களைச் சுற்றிலும் மிகவும் விசுவாசமான, உந்துசக்தியுள்ள, சுறுசுறுப்பான, அறிவான மற்றும் கடினமாக உழைக்கும் மக்களை வைத்திருக்க வேண்டும்.
                                              
                                              
                                              
* ஒன்று துரு பிடித்து இத்து போவதைக் காட்டிலும் அதை  ஆயிரம்  மடங்கு உபயோகிப்பது சிறந்தது. ஆகையால்  உங்களுடைய  நேரத்தை  பயனுள்ள  வழியில் உபயோகியுங்கள். அதாவது  நீங்கள் சில  பொழுது - போக்கு       அல்லது      சேவையையோ       எடுத்துக்  கொண்டு   எப்போதும் 
சுறுசுறுப்பாக இருங்கள்.
 
 
 
* விளையாட்டு புத்தி உள்ளவர்களிடத்தில் பெரும்பாலும் கற்பனையும், கற்கும் திறனும் இருக்கும். ஆகையால்  நீங்கள் கனவு  காண்பவைகளை  உங்கள் மூளையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
 
                                                           
 
* நீங்கள்   எதைக்   கேட்பதாக   இருந்தாலும்   சரியான   நேரம் வரும் வரை
 காத்திருந்து கேட்க வேண்டும். அப்போது தான்  உங்கள்   எண்ணங்கள்  நிறைவேறும்.
 
                                                
                                               
 
* நாம் எவ்வாறு இருக்க ஆசைபடுகிறோமோ அவ்வாறு இருக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது. அதற்கான சக்திகளை நாம் பெற்றாக வேண்டும்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment