பாகம் - 8 நிறுவன வெற்றிக்கு உதவும்
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.
லாபம் தரும் வழிகள்
ஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன?
செய்பவை என்ன?வேண்டுபவை என்ன?
ஐ.எஸ்.ஒ இரு கண்கள் என்று பார்த்தோம்.
சொல்லும் கண் = செய்யும் கண்
(What you Say) (What you do)
தர கையேடு செய்யும் முறைகள்
(Quality Manual) (Procedures)
குறிப்பேடுகள் சான்றுகள்
வடிவமைப்பு பதிவேடுகள்
(Formats) (Records)
*****************************************************************************
பயிற்சியின் முக்கியத்துவம்
ஒரு நிறுவனத்திற்கு மிக பயனுள்ள பயிற்சியின் மூலம் தான் அதனுடைய வளர்ச்சி இருக்கின்றது. நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியின் மனதில் நல்ல மனப்பாங்கை வளர்ப்பது மூலம் அவனுடைய திறமைகளை இந்த பயிற்சியின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும். எப்போதும் ஒரேமாதிரியாக வேலை செய்வதால் வேலைத் திறனை அதிக படுத்த முடியாது. இப்படிப்பட்ட பயிற்சி அளிப்பதற்கு சற்று கூடுதலான திறமை வேண்டும். திறமை மற்றும் மனப்பாங்கை கீழ்க்கண்ட மாறுதல் மற்றும் வளர்ச்சிக்காக கட்டாயம் தேவைப்படும்.
For every organization's growth depends on effective training only. This training is very much useful for all employees to bring changes in their attitude and skills.Stereo type work will never help to increase work efficiency. It needs some extra ordinary skills to give such training. Attitude change and skills may be required due to
* Objectives (நோக்கங்கள் நிறைவேற்ற)
* Targets (இலக்கை அடைய)
* Update the skills (திறமைகளை வளர்க்க)
* Change the attitude in their brain (மனப்பாங்கை வளர்க்க)
* Change in organization structure (நிறுவனத்தில் அமைப்பு கட்டமைப்பு )
* Update the technology (தொழில் நுட்பங்ககளை பயன்படுத்த)
* Strengthen the decision making ability (முடிவு எடுக்கும் திறனை வளர்க்க)
* Increase the work efficiency (வேலை திறனை அதிக படுத்த)
* Cost reduction (செலவீனங்களை குறைக்க)
* change in procedures (செயல்முறைகளை மாற்ற)
* Change in process (உற்பத்தி நிலைகளை மாற்றியமைக்க)
* Marketing & Service (வியாபாரம் மற்றும் சேவை பெருக்க)
பயிற்சியாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்
* Comprehension (அறிவு மற்றும் புரிந்துகொள்ளும் தன்மை)
Knowledge / Understanding
* Conceptualization
(plan / design / idea / imagine (திட்டம் / வடிவமைப்பு / கற்பனை திறமை
* Creativity (படைப்பாற்றல்)
* Ability to conduct (நடத்தும் திறமை)
******************************************************************************
ISO வின் வேறு வகையான விரிவாக்கம்
ISO = Initiative Service Option (விருப்பமான சேவைக்கான செயல் திட்டம்
ISO = Initiative for Sustaining Opportunity (சந்தர்ப்பங்களை தக்க வைக்கும் திட்டம்)
ISO = Initiative to Solve obstacles (தடைகளை நீக்கும் செயல் திட்டம்)
Actually ISO is IOS then read reverse SOI that is Start from 0 to Infinity.
(ஆரம்பம் முதல் முடிவில்லா வளர்ச்சிக்கான பாதை)
ஐ.எஸ்.ஒ வை பின்பற்றுவீர் !
நிறுவனத்தின் வளர்ச்சி பெறுவீர்.
****************************************************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment