HAVE A NICE LIFE STEPS/
MADURAI GANGADHARAN
28. THE LAST DAY OF YOUR LIFE
* The last day of your life can’t be judged by you. But your last attempt of hard work and your growth are in your hand.
* After your success, you must face many critics and manage your new and old enemies.
* Good Executive who is having ability to decide quickly and assign somebody to do the work. For this, he must build a good rapport with his colleagues.
* Challenge means to manage the situation larger than the resource.
* Somebody's speech is like silver but very few person's silence is like gold.
Success steps continues next..
###################################################################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் /
மதுரை கங்காதரன்
28. உங்கள் வாழ்கையின் கடைசி நாள்
• * உங்கள் வாழ்க்கையின் கடைசி நாள் உங்களால் கணிக்க முடியாது. ஆனால் உங்களின் கடைசி முயற்சியாக கடின உழைப்பும், வளர்ச்சியும் உங்கள் கையில் இருக்கிறது.
• * உங்கள் வெற்றிக்கு பிறகு, நீங்கள் பல விமர்சனங்களை எதிர்கொள்வதோடு புதிய மற்றும் பழைய எதிரிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும் .
* யார் ஒருவர் விரைவாக முடிவெடுக்கும் திறமை மற்றும் வேலைகளை சிலருக்கு ஒதுக்கும் ஆற்றல் கொண்டவரே நல்ல இயக்குனர் ஆவார். அதற்கு தனது சகாக்களுடன் பரஸ்பர புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம் .
* சவால் என்பது சூழ்நிலைக்கு தேவைப்படும் வளத்தைக் காட்டிலும் குறைவான வளத்தைக் கொண்டு சமாளிப்பதாகும்.
* சிலருடைய பேச்சு வெள்ளி போன்றது. ஆனால் வெகுசிலரின் அமைதி தங்கம் போன்றது.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
#######################################################################################
No comments:
Post a Comment