Pages

Wednesday, 22 August 2012

கிரிகெட் மாஸ்டர் - CRICKET MASTER - புதிய வகை கிரிகெட் விளையாட்டு

கிரிகெட் மாஸ்டர் -
 புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு 


தேவையான பொருட்கள் : 'செஸ்' வடிவம் போல 8 x 8 கட்டங்கள் உள்ள போர்டு மற்றும் 'டைஸ் ' என்ற உருட்டும் விளையாட்டு கட்டை 


        
        

A
B
C
D
E
F
G
H
1
64

63

62

61

60

59

58

57

2
49

50

51

52  

53

54

55

56

3
48   

47

46

45  

44

43

42

41

4
33

34

35
  
36

37

38

39  

40

5
32

31

30

BATS
MAN
PLACE
28

27

26

25

6
17  

18 

19

20

21

22

23

24

7
16

15

14

13

12

11

10

9  

8
1   


3  



6  

7

8   




குறிப்பு : இதில் ஒரே நேரத்தில் 'இருவர்' மட்டுமே விளையாடலாம் 



1. முதலில் 8 x 8 கட்டங்கள் அடங்கிய போர்டில் இடது முதல் வலது புறம் உள்ள கட்டங்கள் A,B,C,D,E,F,G & H என்றும் மேலிருந்து கீழ் உள்ள கட்டங்கள் முறையே 1,2,3,4,5,6,7 & 8 ம் குறிக்கும். (இதை படத்தில் பார்க்கவும்)

2. 'பேட்ஸ்மென்' இருக்கும் இடம் இப்போது D5 என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்.  

3. பிறகு இருவரும் ஃபீல்டிங் செட் பண்ண வேண்டும். அதற்க்கு உங்கள் இருவருக்கும் கீழ் கண்டவாறு ரன்கள் மற்றும் விக்கெட் களை குறிக்க வேண்டும்.



A
B
C
D
E
F
G
H
1
64
Zero
 0
63
Two
2
62
Zero
 0
61
Zero
 0
60
Tre
3
59
Zero
 0
58
Two
 2
57
Zero
 0
2
49
Zero
 0
50
Zero
 0
51
Out
W
52
Six  
6
53
Out
W
54
Six  
6
55
Zero
 0
56
 One
1
3
48  
 Six  
6
47
Two
  2
46
Two
2
45
Tre
3
44
Two
  2
43
One
1
42
Four
 4
41
 One
1
4
33
 Two
2
34
Zero
 0
35
Four
  4   
36
One
1
37
Two
  2
38
Two
2
39  Out
W
40
Four
  4
5
32
Tre
3
31
Four
  4
30
Out
W
BATS
MAN
PLACE
28
One
1
27
One
1
26
Zero
 0
25
One
1
6
17
 One
  1
18  Out
W
19
Out
W
20
Out
W
21
Four
  4
22
Out
W
23
Two
  2
24
Tre
3
7
16
Zero
  0
15
Six  
6
14
One
1
13
One
1
12
Out
W
11
Six  
6
10
One
1
9  
One
1
8
 One
1
One
1
3
Two
2
4
Tre
3
5
Out
W
6  
Zero
  0
7
One
1
8   Zero
  0




சிக்ஸர் (6)  - ஏதாவது விருப்பப் பட்ட ஐந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 6 என்று 5 முறை குறிக்கவேண்டும்.

போர்ஸ் (4) -  ஏதாவது விருப்பப் பட்ட ஐந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 4 என்று 5 முறை குறிக்கவேண்டும்.

த்ரீஸ் (3) -  ஏதாவது விருப்பப் பட்ட ஐந்து கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 3 என்று 5 முறை குறிக்கவேண்டும்.

டூஸ் (2) -  ஏதாவது விருப்பப் பட்ட பத்து  கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 2 என்று 10 முறை குறிக்கவேண்டும்.

ஒன்ஸ் (1) -  ஏதாவது விருப்பப் பட்ட பதினைந்து  கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 1 என்று 15 முறை குறிக்கவேண்டும்.

விக்கெட் (w) - ஏதாவது விருப்பப் பட்ட பத்து  கட்டத்தில் ஒருவர் மாறி ஒருவர் 6 என்று 10 முறை குறிக்கவேண்டும்.

மீதமுள்ள கட்டங்கள் 0 ரன்கள்.

இப்போது உங்களுக்கு மொத்தமுள்ள 64 கட்டங்களில் 1 கட்டம்  'பேட்ஸ்மென்' க்கும், 40 கட்டங்களில் 100 ரன் களும், 10 கட்டங்களில் விக்கெட் களும், 13 கட்டங்கள் 0 ரன்களும் தயார் செய்த பிறகு விறு விறுப்பான ஆட்டத்தை ஆரம்பியுங்கள். 

4. இப்போது 'டைஸ்' ஐ உருட்ட வேண்டும். அதில் என்ன நம்பர் விழுகின்றதோ அத்தனை கட்டங்கள் தாண்ட வேண்டும். கட்டங்களை எல்லா திசைகளிலும் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக, நேராக, குறுக்காக (அதாவது செஸ் ல் ராணி நகர்த்துவது போல்), முக்கியமாக 'L ' வடிவத்தில் (செஸ் ல் குதிரை நகர்த்துவது போல்) எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி எந்த கட்டத்தில் 'ரன்' அதிகம் கிடைக்கின்றதோ அதுதான் அவர்களது ரன்(கள்).  அந்த ரன்கள் அவர்களுக்கு சொந்தம். மேலும் அந்த கட்டத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.அதற்காக அந்த கட்டத்தில் X (பெருக்கல் ) அடையாளம் போட்டு மூடிவிட வேண்டும்.

எக்காரணம்  'Z' வடிவத்தில் நகர்த்த்ககூடாது. 

5. இங்கு ஓவர் முறை இல்லாமல் ஒருவர் மாறி ஒருவருக்கு விழும் நம்பரை இஷ்டப்படி நகர்த்தி ஒருவர் விளையாட வேண்டும்.

உதாரணமாக ஒருவர் 'டைஸ்'உருட்டும் போது 4 என்ற நம்பர் விழுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.இப்போது 'L ' வடிவ நகர்தலில் B 7 இடத்தில் 6 ரன்கள் தான் அதிகபட்சமாக கிடைக்கும் ரன்கள். மற்ற நகர்த்தலில் அதைவிட குறைவான ரன்கள் அல்லது 0 ரன்கள் அல்லது விக்கெட் தான் கிடைக்கும்.ஆகவே 6 ரன்களை குறித்துக்கொண்டு B 7 கட்டத்தை X போட்டு மூடுவிடவேண்டும் மீண்டும் அதை பயன்படுத்த கூடாது. மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு உருட்டலில் 1 நம்பர் விழுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவருக்கு குறுக்காக நகர்த்தும் போது E 6 அல்லது E4 இரண்டும் 4 ரன்கள் உள்ளதால் ஏதாவது ஒருகட்டத்தில் X போட்டு மூடிவிடவேண்டும்.மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

6.  அனைத்தும் முடித்தோ அல்லது 50 அல்லது 100 உருட்டலுக்கு பிறகு யார் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். 

ஒருவேளை இருவரும் ஒரே ரன்கள் எடுத்தால் யார் விக்கெட் குறைவாக வைத்திருக்கின்றனரோ அவரே வெற்றிபெற்றவர்.

ஒருவேளை ரன்கள்,விக்கெட் இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் பெஸ்ட் 6 உருட்டலில் யார் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். 

என்ன விளையாடிவிட்டீர்களா? 
எப்படி இருக்கின்றது? 
சூப்பரா!
தொடருங்கள் 
மீண்டும்....

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    


Tuesday, 21 August 2012

பாகம் - 8 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -


பாகம் - 8 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 


புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன? 
செய்பவை என்ன?வேண்டுபவை என்ன?

                                                   
ஐ.எஸ்.ஒ இரு கண்கள் என்று பார்த்தோம்.

சொல்லும் கண்               =                   செய்யும் கண் 
(What you Say)                                         (What you do)

தர கையேடு                                        செய்யும் முறைகள் 
(Quality Manual)                                        (Procedures)

குறிப்பேடுகள்                                     சான்றுகள் 
(Documents)                                              (Evidence)


வடிவமைப்பு                                       பதிவேடுகள்   
(Formats)                                                  (Records)

*****************************************************************************
பயிற்சியின் முக்கியத்துவம் 


ஒரு நிறுவனத்திற்கு மிக பயனுள்ள பயிற்சியின் மூலம் தான் அதனுடைய வளர்ச்சி இருக்கின்றது. நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியின் மனதில் நல்ல மனப்பாங்கை வளர்ப்பது மூலம் அவனுடைய திறமைகளை இந்த பயிற்சியின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும். எப்போதும் ஒரேமாதிரியாக வேலை செய்வதால் வேலைத் திறனை அதிக படுத்த முடியாது. இப்படிப்பட்ட பயிற்சி அளிப்பதற்கு சற்று கூடுதலான திறமை வேண்டும். திறமை மற்றும் மனப்பாங்கை கீழ்க்கண்ட மாறுதல் மற்றும் வளர்ச்சிக்காக கட்டாயம் தேவைப்படும்.  

For every organization's growth depends on effective training only. This training is very much useful for all employees  to bring changes in their attitude and skills.Stereo type work will never help to increase work efficiency. It needs some extra ordinary skills to give such training. Attitude change and skills may be required due to 

* Objectives                                              (நோக்கங்கள் நிறைவேற்ற)

* Targets                                                   (இலக்கை அடைய)

* Update the skills                                     (திறமைகளை வளர்க்க)

* Change the attitude in their brain           (மனப்பாங்கை வளர்க்க)

* Change in organization structure           (நிறுவனத்தில் அமைப்பு கட்டமைப்பு )

* Update the technology                           (தொழில் நுட்பங்ககளை பயன்படுத்த)

* Strengthen the decision making ability  (முடிவு எடுக்கும் திறனை வளர்க்க)

* Increase the work efficiency                  (வேலை திறனை அதிக படுத்த)

* Cost reduction                                      (செலவீனங்களை குறைக்க)

* change in procedures                            (செயல்முறைகளை மாற்ற)

* Change in process                                 (உற்பத்தி நிலைகளை மாற்றியமைக்க)

* Marketing    & Service                          (வியாபாரம் மற்றும் சேவை பெருக்க)

பயிற்சியாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் 


* Comprehension                                (அறிவு மற்றும் புரிந்துகொள்ளும் தன்மை)
Knowledge / Understanding

* Conceptualization
(plan / design / idea / imagine             (திட்டம் / வடிவமைப்பு / கற்பனை திறமை  

* Creativity                                         (படைப்பாற்றல்) 

* Ability to conduct                            (நடத்தும் திறமை)

******************************************************************************

ISO வின் வேறு வகையான விரிவாக்கம் 


ISO = Initiative Service Option  (விருப்பமான  சேவைக்கான செயல் திட்டம் 

ISO = Initiative for Sustaining Opportunity (சந்தர்ப்பங்களை தக்க வைக்கும் திட்டம்)

ISO = Initiative to Solve obstacles (தடைகளை நீக்கும் செயல் திட்டம்)

Actually ISO is IOS then read reverse SOI that is Start from 0  to Infinity. 
(ஆரம்பம் முதல் முடிவில்லா வளர்ச்சிக்கான பாதை)



ஐ.எஸ்.ஒ வை  பின்பற்றுவீர் !


நிறுவனத்தின் வளர்ச்சி பெறுவீர்.

****************************************************************************


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

பாகம் - 7 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -


பாகம் - 7 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 


புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள் 

எந்த ஒரு உற்பத்திநிலையிலும் கீழ் கண்ட 4 செயல்கள் மிக முக்கியம்.

PDCA - CYCLE


P - Plan   (உற்பத்திக்கு திட்டமிடு - மூலப் பொருட்கள் மற்றும் பேகிங் )

D - Do     (உற்பத்தியை திட்டமிட்டபடி தொடங்குதல்)

C - Check (தொடக்கத்திலே உற்பத்தி தரத்தை சரிபார்த்தல் )

A - Act     ( தரம் சரி பார்த்தபின் தொடர்ந்து உற்பத்தி செய்தல்)

மீண்டும் திட்டம் ............. 

*****************************************************************************

ஒவ்வொரு நிலையிலும் கீழ்க்கண்ட செயல் நடைபெறும்.


Input ---------------> Process  -------------> output

உள்ளீடு  --------> செயல் -------------> வெளியீடு 

அதில் 9 வகையான குறிப்புகள் கட்டாயம் இருக்கவேண்டும்.

1. Develop      (வேலை / உற்பத்தி நிறுவுதல்)

2. Document  (குறிப்பேடு தயாரித்தல்)

3. Implement ( செயல் படுத்துதல்)

4. Maintain    (தினமும் செய்தல் - தக்க வைத்தல்)

5. Monitor      (கண்காணித்தல்)

6. Measurement (அளவிடுதல்)

7. Analysis         (பகுப்பாய்வு செய்தல்)

8. Control           (கட்டுப் படுத்துதல்)

9. Improvement  (முன்னேற்றம் காணுதல்)


*****************************************************************************

ஐ.எஸ்.ஒ தேவையான முக்கியமான 
ஆறு குறிப்பேடுகள் - 
SIX (6) IMPORTANT PROCEDURES IN ISO 9001:2008 

ISO SIMPLE FORMULA :

Q2   DRINK P    I

Q - QUALITY POLICY

Q - QUALITY OBJECTIVES

D - CONTROL OF DOCUMENTS (NEED PROCEDURE)

R - CONTROL OF RECORDS (NEED PROCEDURE)

I - INTERNAL AUDIT (NEED PROCEDURE)

N - NON-CONFORMITY (NEED PROCEDURE)

K (C) - CORRECTIVE ACTION (NEED PROCEDURE)

P - PREVENTIVE ACTION (NEED PROCEDURE)

I - IMPROVEMENT


******************************************************
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  



பாகம் - 6 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -



பாகம் - 6 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 



புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை 
(ISO 9001:2008 Quality Management System)


( இதில் 8 (Clause) முக்கியமான பிரிவுகளும் , உட்பிரிவுகளும் (Sub-clause) எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் வழி ) 

 


 1. நிறுவனத்தின் நோக்கம் : (Scope)
 உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாடிக்கையாளருக்காக தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவை விவரம் 


2. பின்பற்றும் நிலையான அடிப்படையின் விவரம்:
 (Normative Reference)
 ஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை 
(ISO 9001:2008 Quality Management System)


 3.விதிமுறைகள் மற்றும் வரையறைகள்

  மூலப் பொருட்கள்                நிறுவனத்தில்                      குறித்த நேரத்தில் 
(சப்ளையர்களிடம் ------------>நிறுவனத்தில் ---------> வாடிக்கையாளர்களுக்கு 
வாங்குதல்)                              உற்பத்தி                                 விநியோகம்     

Supplier ------------------------>          Process     ----------------> Customer       
           


 
 4.தர மேலாண்மை முறை 
(Quality Management System)
*  தரம் கையேடு 
  (Quality Manual)
* கட்டுப்படுத்தும் குறிப்பேடுகள் 
  (Control of Documents)
* கட்டுப்படுத்தும் பதிவேடுகள்  
  (Control of Records)

 5.மேலாண்மை பொறுப்பு
   (Management Responsibility)
 * மேலாண்மையின் உறுதிமொழி 
 (Management Commitment)
* வாடிக்கையாளர் கவனம் (கொண்டு)
  (Customer focus)
* தரக்கொள்கை (யை தயாரிக்க வேண்டும்)
  (Quality Policy)
* அதை அடைவதற்கான வழி திட்டம் 
  (Quality Objectives)
தர மேலாண்மை முறை திட்டம் 
  (Quality management System Planing)
* (திட்டத்தின் படி ஒவ்வொரு பதவியின்) பொறுப்புகளும் அதிகாரம் (வரையறுத்தல் )  
  (Responsibility and Authority
* மேலாண்மை பிரதிநிதி (நியமித்தல்)
  (Management Representative)
* மேலாண்மை பரிசீலனை கூட்டம் 
  (Management Review)
* பரிசீலனை உள்ளீடு 
 (Review Input) 
* பரிசீலனை நடைமுறை படுத்தவேண்டியது 
 (Review Output) 


 6. வளம் மேலாண்மை 
    (Resource Management)
 * மனிதவளம் (ஒவ்வொரு பதவியில் நியமித்தல்)
  (Human Resource)
* தகுதி (யானவர்களின் தேர்வு), பயிற்சியளிப்பு, (உற்பத்தியில்) விழிப்புணர்வு
 (Competence, Training and Awareness)
* உள்கட்டமைப்பு (வசதி செய்து கொடுத்தல்)
 (Infrastructure)
* வேலைக்கான (நல்ல)சுற்று சூழல் (செய்து தருதல்)
 (Work Environment)
 7.(உற்பத்தி) விளைபொருள்
  (Product Realization) 
 * விளைபொருள் உற்பத்திக்கான திட்டம் 
  (Product Realization plan)
* வாடிக்கையாளரின் பொருளுக்கான தேவைகள் 
  (Determine the requirements) 
* தேவைகளை பரிசீலனை செய்தல் 
 (Review the Requirements)
* (அந்த பொருட்களுக்கு) வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி (செய்முறைகள்)
 (design and development)
*(பொருளுக்கான வேண்டிய மூலப் பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள்) கொள்முதல் (செய்தல்)
 (Purchase)
* கொள்முதல் செய்த பொருட்களை சரிபார்த்தல் 
 (Verification of purchased product0
* கட்டுபடுத்த பட்ட பொருள் உற்பத்தி மற்றும் சேவைகள் 
 (Control of Product and service provision)
* முறையான முடிவுள்ள பொருள் உற்பத்தி மற்றும் சேவைகள் 
(Validity of Product and service provision)
* (பொருட்களின் ) அடையாளம் மற்றும் (அதன் விவரங்களை) கண்டறிதல் (உத்திரவாதம் )
 (Identification and trace ability)
* வாடிக்கையாளர் (சொந்தமான பொருட்கள் ) சொத்து 
 (Customer property)
*தயாரித்தத் பொருட்களின் பாதுகாப்பு 
 (Preservation of product)
* கட்டுபடுத்தப் பட்ட இயந்திர / சாதனங்கள் கண்காணிப்பு மற்றும் அளவீடு 
 (Control of Monitoring and Measuring devices)


 8. அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம்
 (Measurement, analysis and Improvement)
 கண்காணிப்பு மற்றும் அளவீடு 
 (Monitoring and Measurement)
(வாடிக்கையாளர்களின் திருப்தி ( Customer satisfaction), உள்தணிக்கை (விவரம்) (Internal Audit), கட்டுப்படுத்தபட்ட உற்பத்தி நிலைகள் (Monitoring and measurement of process),  கட்டுப்படுத்தபட்ட உற்பத்தி பொருட்கள்) (Monitoring and measurement of product)
* தரமில்லாத உற்பத்தியை கட்டுப்படுத்துதல் 
 (Control of Non-conformed products)
* புள்ளி விவரங்களை பகுப்பாய்தல் 
 (Analysis data)
* தொடர் முன்னேற்றம் 
 (Continual improvement)
* தவறுகளை திருத்தும் செயல்கள்  
 (Corrective action)
* தவறுகள் ஏற்படாதவாறு செய்தல்  
 (Preventive action)



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com