Pages

Saturday, 7 September 2013

47. THREE THINGS TO WATCH, CONTROL & LIVE - 47. மூன்று விஷயங்கள் : கவனிக்க , கட்டுப்படுத்த & வாழ

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
47. THREE THINGS TO WATCH, CONTROL & LIVE


* Three things to watch : Beauty , Behaviors & Believe
   Three things to control : Tongue, Temper & Temptation
   Three things to live : Humanity , Honesty & Hard work


* If you have Self-confidence & perseverance, a mountain seems like small mustard. If you don't have both, small mustard will seem  like a mountain. 
* You are unknowingly 90% doing things right. If you understand it, still you can do more great activities. Also to avoid fear.


* If you see a small stone nearer to your eyes, it blocks your vision like a mountain.  Likewise If you're thinking about small things as big, it will become a big obstacle in your work.


* A leader does not born at birth. Beyond a critical situation he / she develops.

Success steps continues next...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
47. மூன்று விஷயங்கள் : கவனிக்க , கட்டுப்படுத்த & வாழ 


* கவனிக்க வேண்டிய  மூன்று விஷயங்கள்: அழகு, நடத்தை & நம்பிக்கை 
   கட்டுப்படுத்த மூன்று விஷயங்கள்: நாக்கு, கோபம்  & ஆசை 
   வாழ மூன்று விஷயங்கள்: மனித நேயம், நேர்மை & கடின உழைப்பு.


* தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் மலை கூட சிறு கடுகாககும். அவை இரண்டும் இல்லாது போனால் கடுகு கூட மலையாக தெரியும்.


* நீங்கள் உங்களையறியாமலே 90% செயல்களை சரியாகவே செய்கின்றீர்கள். அதை புரிந்துகொண்டால் இன்னும் பல செயல்களை சிறப்பாகவே செய்யலாம். மேலும் பயத்தை தவிர்க்கலாம்.


* சிறிய கல்லை கண்ணுக்கு பக்கத்தில் வைத்துப் பார்த்தால் பெரிய மலை மறைத்தது போல் தெரியும். அது போல் சிறிய பிரச்சனையை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் அதுவே பெரிய தடையாக தெரியும்.


* தலைவன் என்பவன் பிறப்பில் உருவாதில்லை. பல இக்கட்டான நிலைமைகளைத் தாண்டி உருவாகின்றான்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 6 September 2013

46. LIFE IS AN ECHO OF YOUR ACTION - 46. வாழ்க்கை என்பது நீங்கள் செய்யும் செயலுக்கு எதிரொலி போல

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARN
46. LIFE IS AN ECHO OF YOUR ACTION


* Life is an echo of your action, what do you give it comes back to you. The good, bad, false, true etc., So give the world best and best you will get.


* Highly motivated employee can provide world class service in all aspects.


* Talent hunting is the greatest challenge to all organization.


* HR people in Organization needs to understand company's vision, business plan and marketing people.


* Let your thoughts be larger
   Let your confident be bigger
   Let your prayer be larger
   Implement it in a large-scale
   You will get a large number of achievements.

Success steps continues next...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
46. வாழ்க்கை என்பது நீங்கள் செய்யும் செயலுக்கு எதிரொலி போல 


*வாழ்க்கை என்பது நீங்கள் செய்யும் செயலுக்கு எதிரொலி போல் செயல்படுகின்றது. நீங்கள் கொடுப்பது என்னவோ அதுவே திரும்பிக் கொடுக்கிறது. அதாவது நல்ல, கெட்ட, தவறான , உண்மை போன்றவை. ஆகையால் நீங்கள் சிறந்ததை கொடுத்தால் சிறந்ததை பெறுவீர்கள்.


* மிகவும் உந்து சக்தி கொண்ட ஊழியர் அனைத்து அம்சங்களிலும் உலகத் தரம் வாய்ந்த சேவை வழங்க முடியும்.


* அறிவு கொண்ட மக்களை தேடுவது அனைத்து நிறுவனங்களுக்கும் மிக பெரிய சவாலாக உள்ளது.


* நிறுவனத்தின் மனிதவள பிரிவில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை, வணிக திட்டம் மற்றும் மார்க்கெட்டிங் மக்களை புரிந்து செயல்பட வேண்டும்.


* உங்களுடைய எண்ணங்கள் பெரிதாக இருக்கட்டும் 
   உங்களுடைய நம்பிக்கை பெரிதாக இருக்கட்டும் 
   உங்களுடைய பிரார்தனை பெரிதாக இருக்கட்டும்  
   பெரிய அளவில் செயல்படுங்கள் 
   பெரிய அளவில் சாதனைகள் கை கூடும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Thursday, 5 September 2013

45. NEED BOLDNESS FOR SUCCESS AND HISTORY ! - 45. சாதனை மற்றும் சரித்திரம் படைக்க துணிவு வேண்டும்!

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
45. NEED BOLDNESS FOR SUCCESS AND HISTORY !


* Be bold ! Without bold, No success ! No History !


* I never worried about anything ! Because I have full of self-confident.


* If you plan great and implement means that you are doing God's work.


* ISO 9001:2008 system helps people to develop both personally and professionally. 


* If fate closes one door, don't worry ! Your confident will open 10 doors. 

Success steps continuous next..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 


45. சாதனை மற்றும் சரித்திரம் படைக்க துணிவு வேண்டும்!


* துணிச்சல் வேண்டும் ! அது இல்லாவிட்டால் சாதனையுமில்லை ! சரித்திரமுமில்லை! 


* நான் எப்போதும் எதை பற்றியும் கவலைபடுவதில்லை. ஏனென்றால் என்னிடம் நிறைய தன்னம்பிக்கை இருக்கின்றது.


* நீங்கள் பிரமாண்டமாய் திட்டமிட்டு செயல்படுத்தும்போது கடவுளின் செயலை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.


* ISO 9001:2008 தர நிர்ணய அமைப்பு மனிதனின்  தனிப்பட்ட முறையிலும் , தொழில் அபிவிருத்திக்காகவும் உதவி செய்கின்றது.

                             

* விதி ஒரு கதவை மூடிவிட்டதென்றால் , கவலைப்படாதீர்கள்! உங்கள் நம்பிக்கை  10 கதவுகளை திறக்கச் செய்யும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, 4 September 2013

44. HUMAN MIND IS LIKE A LIFE SAVER - 44. மனிதனின் மூளை ஒரு வாழ்க்கை காக்கும் கருவி

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
44. HUMAN MIND IS LIKE A LIFE SAVER 

* Life wind is always opposite to our travel direction. But we have to beat it .


* The speed of the Train engine is the speed of the carriage. Like that the speed of the Leader is the speed of the team member.
* One man who make difference and create uptrend then he is possible to become a Leader.
* The human mind is like a life saver. It only works when it is used.


* The expansion of a tree's roots can be judged by the circumstance of the tree's shadow.  Likewise your familiarity will be decided by your strong base.  

Success life steps continues next..

###################################################################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
44.  மனிதனின் மூளை ஒரு வாழ்க்கை காக்கும் கருவி


* வாழ்க்கை காற்று எப்போதும் நமது பயணத்திற்கு எதிரான திசையில் வீசும். ஆனால் அதை நாம் வெற்றிகொண்டே தீர வேண்டும். 


* ரயில் என்ஜின் வேகத்தைப் பொறுத்து தான் அதன் பெட்டியின் வேகம் இருக்கும். அதுபோல ஒரு தலைவரின் வேகத்தைப் பொறுத்துத் தான் குழு உறுப்பினர்களின் வேகம் இருக்கும்.


* எந்த மனிதன் வித்தியாசமாக மற்றும் உயர்வை உருவாக்குகின்றாரோ  அவரே  ஒரு தலைவர் ஆக முடியும். 


* மனிதனின் மூளை ஒரு வாழ்க்கை காக்கும் கருவி போன்றது. அதை பயன்படுத்தும் போது மட்டுமே செயல்படுகிறது.


* ஒரு மரத்தின் நிழல் எவ்வளவு சுற்றளவில் இருக்கின்றதோ அந்த அளவு அதன் வேர்கள் இருக்கும். அதேபோல் நீங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றீகளோ அந்த அளவுக்கு உங்களுக்கு உறுதியான அடித்தளம் இருக்கின்றது என்பது அர்த்தம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

###################################################################################

Tuesday, 3 September 2013

43. EARN ONE RUPEE NOT TO SEE THOUSAND RUPEE - 43. 1000 ரூபாய் பார்ப்பதை விட ஒரு ரூபாய் சம்பாதிக்கப் பார்!

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
43. EARN ONE RUPEE ! NOT TO SEE 1000 RUPEE !
                   
* The real contest is always between what you were done ? and what you are capable of doing? You must measure yourself against you and nobody else.


* Beware that don't allow any label puts limits on you.


* History leaders has achieved more than ordinary success.


* Always you want to earn a rupee rather than to see thousand rupee.


* The unfortunate thing in the world, 'What did one do rather than who are saying' is the most concerned.

Success life steps continues next..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
43. 1000 ரூபாய் பார்ப்பதை விட ஒரு ரூபாய் சம்பாதிக்கப் பார்! 

*உண்மையான போட்டி எப்போதுமே நீங்கள் என்ன செய்தீர்கள் ?   என்பதற்கும் உங்களால் திறமையினால் என்ன செய்ய முடியும் ? என்பதற்கும் இடையே ஆகும். உங்களைப் பற்றி நீங்கள் தான் அளவிட முடியுமே தவிர வேறு யாராலும் முடியாது. 


*உங்களைச் சுற்றி  எல்லைகளை அமைத்து வாழ்கையில் முன்னேற விடாமல் செய்பவர்களிடமிருந்து  நீங்கள் எப்போதும் ஜாக்கிரதையாக இருங்கள்!  


* வரலாறு படைத்த தலைவர்கள் சாதாரண வெற்றியை விட அதிகமாக அடைந்தவர்களாவார்கள்.


* ஆயிரம் ரூபாய் கண்ணால் பார்ப்பதற்கு பிரியப்படுவதைக் காட்டிலும் ஒரு ரூபாய் சம்பாதிப்பது மேல்.


* இந்த உலகத்தில் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் 'ஒருவர் என்ன செய்தார் என்பதைக்காட்டிலும் யார் சொல்லுகிறார்' என்பதில் தான் அதிக அக்கறை கொள்கிறார்கள்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&