Pages

Friday, 26 July 2013

25. OPPONENT'S WEAKNESS LEADS TO SUCCESS - 25. 'வெற்றி' எதிரியின் பலவீனத்தில் உள்ளது.

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
25. OPPONENT'S WEAKNESS LEADS TO SUCCESS
* An institutional’s success is the longitude shadow of talent boss.

* If you want to make History then you have to achieve more than an ordinary success.

* Attack your opponent’s weakness and then only you can win. But finding weakness is not so easy.

* You will get something depends upon what do you put in to it.
* People are getting more confident with concealed & imaginary things..

Success life steps continues next...

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

25. 'வெற்றி' எதிரியின் பலவீனத்தில் உள்ளது. 
* ஒரு நிறுவன வெற்றி திறமையான முதலாளியின் நீளவாடத்தில் இருக்க்கும் நிழலில் உள்ளது.

* நீங்கள் வரலாறு படைக்க வேண்டுமென்றால் நீங்கள் சாதாரண வெற்றியை விட கூடுதல் வெற்றியைக் கொடுக்க வேண்டும்.
* உங்கள் எதிரியின் பலவீனத்தை கண்டுபிடித்துத் தாக்கினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். ஆனால் பலவீனத்தை கண்டுபிடிப்பது  அவ்வளவு எளிதானது அல்ல.

* நீங்கள் உள்ளே போடுவதன் அளவைப் பொறுத்து  அதிலிருந்து  உங்களுக்கு கொஞ்சமாவது கிடைக்கப் பெறுவீர்கள்.
* மக்கள் மறைக்கப்பட்ட அல்லது கற்பனையான  விஷயங்களில் அதிக நம்பிக்கை கொள்கிறார்கள்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||





Tuesday, 23 July 2013

24.TRY DEFEAT FIVE SENSES BY SIXTH SENSE. - 24. ஆறாவது அறிவினால் ஐம்புலன்களை வெல்

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

24.TRY DEFEAT FIVE SENSES BY SIXTH SENSE.
* For your victory, not necessary to defeat others. First you defeat yourself. You defeat your love, desire and knowledge. For every defeat your magnitude will increase.


* Your inner thoughts are ruling you than you are affected by the outside of the world.

* Don't think reward before your win because  your focus may be scattered and you may loose. If you win, you will get reward automatically as you think. 

* Any kind of wealth is not stayed with cheated person because cheated person will be cheated soon by others.
* Try to defeat five senses with the help of sixth sense. Then only you can achieve anything. You will fail surely , if you become a slave to five senses by avoiding sixth sense.  

Success steps continues next..

=========================================================================
இனிய வாழ்கையின்  வெற்றிப்படிகள் 
  மதுரை கங்காதரன் 

24. ஆறாவது அறிவினால் ஐம்புலன்களை வெல்


* உனக்கு வெற்றி கிடைக்க நீ யாரையும் வெல்லத் தேவையில்லை. உன்னை நீயே முதலில் வெல்லவேண்டும். உன்னுடைய அன்பு,ஆசை மற்றும் அறிவை வெல்லவேண்டும். ஒன்றை வெல்ல வெல்லத் தான் அதன் அளவு அதிகமாகும்.

* வெளி உலகத்தினால் ஏற்படும் பாதிப்பை விட உள் மனதினால் உண்டாகும் எண்ணங்கள் ஒருவனை தன் இஷ்டப்படி ஆட்டுவிக்கின்றது.
* 'வெற்றி' அடையுமுன்னே அதனால் கிடைக்கும் பரிசை நினைக்காதே ! ஏனென்றால் அதனால் ஒருவேளை உன் கவனம் சிதறி தோல்வியடைய நேரிடும். 'வெற்றி' பெற்றால் நீ நினைக்கும் பரிசு தானாக வந்து சேரும்.
* ஏமாற்றுபவர்களிடம் எந்த செல்வமும் நிலையாக தங்குவதில்லை. ஏனென்றால் ஏமாற்றுபவர்கள் அதிவிரைவில் ஏமாறுகிறார்கள்.
* உனது ஆறாவது அறிவைக்கொண்டு ஐம்புலன்களையும் அடக்கிவிட்டால் நீ எதையும் சாதிக்கலாம். ஆறாவது அறிவை தவிர்த்து ஐம்புலன்களுக்கு அடிமையானால் உனக்கு நிச்சயம் தோல்வி தான் கிடைக்கும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.   

=========================================================================

23. EFFECT OF MONEY AND POVERTY - 23. பணம் மற்றும் வறுமையின் செயல்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

23. EFFECT OF MONEY AND POVERTY


* Coward becomes Strong by Money 
   Ugly becomes Beauty by Money
   Mad becomes Genius by Money.  


* Intelligence becomes Dumb due to Poverty 
   Pretty becomes unattractive due to Poverty
   Powerful becomes hopeless due to Poverty.


* No one else but you are the only person to be a good partner, friend as well as inspiration. No other will not be eligible.

* Your's every fault your opponent will be benefited..
* Professionals only can accept the changes to manage in growing situation.

Success life steps continues next..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

23. பணம் மற்றும் வறுமையின் செயல்கள் 

*  பணம் கோழையை பலசாலியாக காட்டுகிறது.
   பணம் அழகில்லாதவனை அழகாக காட்டுகிறது
   பணம் அறிவில்லாதவனை அறிவாளியாக காட்டுகிறது.

  

* வறுமை அறிவாளியை ஊமையாக்குகிறது
   வறுமை அழகுள்ளவரை வாடவைக்கிறது
   வறுமை பலசாலியை முடங்கிக் கிடக்க செய்கிறது.

*ஒரு மனிதனுக்கு நல்ல துணையாக, நண்பனாக, தூண்டுகோளாக இருப்பது அவனைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. மற்ற யாருக்கும் அந்த தகுதி இருக்காது.


* உன்னுடைய ஒவ்வொரு தவறும் எதிராளிக்கு அனுகூலமாக விளங்குகிறது.


* பண்பட்டவர்களால் மட்டுமே வளர்ச்சிக்கான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதன் சூழ்நிலையினை மேலாண்மை செய்யமுடியும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Monday, 22 July 2013

ஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம் - புதுக்கவிதை

ஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்


புதுக்கவிதை 


மதுரை கங்காதரன் 


                                     'ஓ' என்று அலட்சியமாக பேசியவர்கள் 

                          'ஓஹோ' என்று வாழ்கையில் வளர்ந்த போது ஆச்சரியம் 

                             'அறிவு ' கொண்டு முனைப்புடன் செயல்படு

                           'வெற்றி' க்கான பாதை உனக்குத் தெரியும் 

                   'குறிக்கோள்' ஒன்றை எப்போதும் நினைவில் வைத்திரு  

               'விடாமுயற்சி' தாரக மந்திரமாகக் கொள்  

             'தன்னம்பிக்கை' நசுங்கவிடாமல் தைரியமாக இரு 

    'நேர்மறை சிந்தனை' எப்போதும் வளர்த்துக் கொள் 

      'எண்ணம் பலிக்கும்' என்று நம்பிக்கையுடன் உழை

'உங்கள் முன்னேற்றம்'  யாராலும் தடுக்க முடியாது.

நன்றி 

வணக்கம்.

###################################################################################





  

22. YOUR MIND IS LIKE A GARDEN - 22. உங்கள் மனம் ஒரு தோட்டம் போல

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

22. YOUR MIND IS LIKE A GARDEN
* Your capacity, knowledge, skills and experiences are only useful when you are at the right place with right people.


* If you are not a part of solution means that you will be a part of problem.


*  Most of the life can be summed up in 5 words..
   "It goes on as usual".
* Your mind is like a garden. Keeping it with positive encouraging and faith building thoughts through out the day. Then You will get beautiful success flowers.  
* Your success is the belief and confidence of your character and development.

Success steps continues next..

***********************************************************************************

 இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

22. உங்கள் மனம் ஒரு தோட்டம் போல



* சரியான மக்களோடுசரியான இடத்தில் இருந்தால் தான் உங்கள் திறன், அறிவு, திறமை மற்றும் அனுபவங்கள் பயனுள்ளதாக இருக்கும்.


* நீங்கள் தீர்வின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால் , நீங்கள் பிரச்சனையின் ஒரு பகுதி என்பது அர்த்தமாகும்.


* பெரும்பாலான வாழ்க்கை 5 வார்த்தைகளில் சுருக்கமாக சொல்ல முடியும் ..
    "எனது வாழ்கை வழக்கம் போல் செல்கிறது".


* உங்கள் மனம் ஒரு தோட்டம் போல் உள்ளது. அதில் நாள் முழுவதும் உங்களை ஊக்குவிக்கும் நேர்மறை மற்றும் நம்பிக்கை எண்ணங்களைக் கொண்டு வளர்த்துவந்தால் வெற்றி என்னும் அழகிய பூக்கள் மலரும்.


* உங்கள் வெற்றிக்கு உறுதியளிக்கும் நம்பிக்கை உங்களின் நடத்தையும் வளர்ச்சியுமாகும்.

வாழ்கையின் வெற்றி படிகள் இன்னும் உயரும்....

***********************************************************************************

Saturday, 20 July 2013

21. ACT SPEED, STEADY AND SAFE - 21. வேலையில் சீரான வேகம் மற்றும் பாதுகாப்பு தேவை

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

21. ACT SPEED, STEADY AND SAFE
* Time , Arts and Science are indirectly playing in every human life. It is useful and also we like it. Somebody are calling this as GOD.

* You have named one dog as "Apple" and another dog as "Hunger". Then which dog will stay survive? Which dog you provide food only will survive. So there is No magic in the name.
* For smooth running of Machine has needed overhauling with Grease and oil. Likewise for smooth human relationship you have needed Gift, appreciation with positive motivation. 

* All are getting a chance to become CEO or good position. So be ready and qualify yourself. When time comes you will avail it without delay.
* In every work you must act speed, steady and safe.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

21. வேலையில்  சீரான வேகம் மற்றும் பாதுகாப்பு தேவை 
* நேரம், கலை மற்றும் அறிவியல் மறைமுகமாக ஒவ்வொரு மனித வாழ்விலும் விளையாடி வருகிறது.அவைகள் பயனுள்ளதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கின்றது.  சிலர் அவைகளை கடவுள் என்றும்  அழைக்கிறார்கள்.

* நீங்கள் ஒரு நாயின் பெயர் "ஆப்பிள்" என்றும் மற்றொரு  நாயின் பெயரை "பசி" என்றும் பெயர் சூட்டுகின்றீர்கள்.இதில் எந்த நாய் உயிரோடு இருக்கும்? நீங்கள் உணவு வழங்கும் நாய் மட்டுமே உயிர் வாழும்.. எனவே பெயரில் மந்திரம் எதுவும் இல்லை.
* இயந்திரம் சீராக இயங்குவதற்கு கிரீஸ் மற்றும் எண்ணெய் மூலம் பராமரித்தல் அவசியம். இதேபோல் மென்மையான மனித உறவு மலர நேர்மறையான ஊக்கம் கொண்ட பரிசும் , பாராட்டும் தேவை.
* எல்லோருக்கும் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நல்ல பதவி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனவே எப்போதும் தகுதியோடு தயாராக இருங்கள். அப்போது தான் நேரம் வரும் போது நீங்கள் அதை பெற முடியும்.
* உங்களது எந்த வேலையிலும் வேகமாகவும், சீராகவும்  மற்றும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^