Pages

Friday, 10 May 2013

வெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம் - FIVE SECRET WORDS TO GET SUCCESS


வெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம் 

FIVE  SECRET WORDS TO GET SUCCESS
வெற்றிக்கான வழிகள் 
மதுரை கங்காதரன் 

வெற்றியாளர்கள் தங்கள் கொண்டுள்ள குறிக்கோளை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார்கள். அப்படி கை விடுபவர்கள் எந்த காலத்திலும் வெற்றியாளராவதில்லை. 

வெற்றியாளர்கள் எப்போதும் ஐந்து சொல் மந்திரம் மறப்பதில்லை. அதாவது 

'என்னால் முடியும்' என்று எப்போதும் நம்புவார் !

'வெற்றி' அடையும் வழியை எண்ணுவார் !

செய்வதற்கு விடாமுயற்சி கொள்வார் !

வரும் தடைகளை தகர்த்து செய்து முடிப்பார் !

வெற்றி பெற்று 'வெற்றியாளர்' ஆவார் !

சுருக்கமாக 


நம்பு  - எண்ணு  - முயல் - முடி -  வெற்றி 

மந்திரம் இவ்விடத்தில் 

மதி உங்களிடத்தில் 

இனி 'வெற்றி' தேடி வரும் உங்களிடத்தில் 



2 comments:

  1. Dear Gangadharan,
    It is nice to see your blogspot. It is very useful not only for youngsters but also for all entrepreneurs. I suggest all netizens to register their name press information bureau for receiving emails on latest govt orders, news and useful information. With regards, Ekanath

    ReplyDelete