HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
27. SPECIALTY OF TANJORE TOY
· Want to beat tension forever then start to do
Meditation and try to live in the present time.
· Hearty Wishes and hand shake are the best way
to build good relationship.
· Any cyclic of physical action gives smooth
breathing. Regular breathing can get by doing Meditation which will help to increase your
concentration power.
· Taking responsibility is very hard rather than
blaming people.
· The specialty of the Tanjore toy is, if you keep
it downward it will comes straight (original) position automatically.
Like wise if you get any problem, you will not be worried. Always you must maintain it in balance.
Success life steps continues next...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
27. தஞ்சாவூர் பொம்மையின் சிறப்பு
• * நீங்கள் எப்போதும் பதற்றம் இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் தியானம் செய்ய ஆரம்பிப்பதோடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
•/* உறவுகளை மேம்படுத்துவதற்கு இதயங்கனிந்த வாழ்த்துகளும் மற்றும் கை குலுக்குவது சிறந்த வழியாகும்.
• * சுழற்சி முறையில் உடல் நடவடிக்கை மேற்கொள்வது மென்மையான சுவாசம் கொடுக்கிறது. தியானம் மூலம் சீரான சுவாசம் பெறமுடியும். அதோடு தியானம் சக்தியின் செறிவு அதிகரிக்கச் செய்கிறது.
• * குறைகள் கூறுவதைவிட பொறுப்பை எடுத்துக்கொள்வது மிகவும் கடினமானது.
* நீங்கள் தஞ்சாவூர் தலையாட்டு பொம்மையை எவ்வளவு முறை கீழ் நோக்கி வைத்தாலும் மீண்டும் அது பழைய நிலைக்கு (நேராக) வந்துவிடும். அதுபோல் உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கீழே சாய்ந்துவிடாமல் சமநிலையில் நிற்க வேண்டும்.
வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
•