HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
57. IF YOU WANT TO SUCCEED IN YOUR LIFE?
* If you want to get happy always upgrade your mental, physical and actions.
* Trying to solve with tomorrow's and yesterday's problems for any kind of genius will get dilemmas. So the easiest way to solve each problem separately .
* I just do not understand one thing . I mean , 'why fools are not united ?'
* All are suffering because we are always not thinking about what best we are having. But what we are always thinking what are the things we are not having?
* If you want to succeed in life and to increase
--- > Where industry professionals will be there ! there you start business !
--- > Where people live there ! there you start to live !
--- > Where money is liquidating there you do business !
--- > Where is there a well- operate actively implement possible ! there you act well !
--- > Where happiness is there , there you get happy.
Success steps continuous next..
*****************************************************************
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
57. நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற விரும்பினால் ?!
* நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைய விரும்பினால் மனதளவில், உடல் அளவில், செயலளவில் உயர்ந்து நில்லுங்கள்.
* நாளைய பிரச்சனையோடு , நேற்றைய பிரச்சனைகளையும் சேர்த்து தீர்க்க முயற்சிக்கும் போது எந்த ஒரு அறிவாளிக்கும் தடுமாற்றம் வரும். ஆகவே பிரச்சனைகளைத் தனித்தனியே ஒவ்வொன்றாகத் தீர்ப்பது தான் சிறந்த வழி.
* எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அதாவது 'ஏன்? பைத்தியக்காரர்கள் ஒன்று சேர்வதில்லை' என்று.
* எல்லா துன்பத்திற்குக் காரணம் ' நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதைப்பற்றி எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் எது நம்மிடம் இல்லையோ அதையே நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
* வாழ்கையில் உயர்வு பெற மற்றும் வெற்றி பெற வேண்டுமென்றால்
---> எங்கே தொழில் கிடைகின்றதோ அங்கே தொழில் செய்யுங்கள்!
---> எங்கே மக்கள் இருக்கின்றார்களோ அங்கே வாழுங்கள்!
---> எங்கே பணம் புரளுகின்றதோ அங்கே வியாபாரம் செய்யுங்கள்!
---> எங்கே நன்கு செயல்பட முடியுமோ அங்கே முனைப்புடன் செயல்படுங்கள்!
---> எங்கே மகிழ்ச்சி இருக்கின்றதோ அங்கே மகிழ்ச்சி பெறுங்கள்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்....
*********************************************************************************************************************
No comments:
Post a Comment