HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
58. WHEN WILL 'WISDOM' COME?
* Innovative ideas that emerge through by viewing outside as well as from your experience.
* The nature of fear - People, who are all feared about a man, he will also fear about many people.
* If you want to get anything from life or human, you must give a minimum price for that.
* When you stop to think yourself , at the same time you tend to stop to afraid as well as desire also.
* When you realize that your are mingled inside within you, means you have attained 'wisdom' .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
58. ஞானம் எப்போது வரும் !
* வெளியில் நீ பார்க்கும் காட்சிகளின் மற்றும் கிடைக்கும் அனுபவத்தின்
மூலம் தான் புதுமையான எண்ணங்கள் உருவாகும்.
* பயத்தின் தன்மை - யாரைக்கண்டு பலர் பயப்படுகிறார்களோ, அதே நேரத்தில் அவரும் பலரைக் கண்டு பயப்பட்டுக் கொண்டிருப்பார்.
* வாழ்க்கையிடம் அல்லது மனிதர்களிடம் நீங்கள் எதை வாங்க நினைத்தாலும் அதற்கு குறைந்தபட்ச விலையாவது கொடுத்தே தீரவேண்டும்.
* நம்மைப் பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்துகின்ற போது பயப்படுவதையும், ஆசைபடுவதையும் நாம் நிறுத்தி- விடுகிறோம்.
* உங்களுக்குள் நீங்கள் அடக்கம் என்று எப்போது உணருகிறீர்களோ அப்போதே 'ஞானம்' அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment