HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
69. ARE YOU LOYAL TO MONEY RATHER THAN HUMAN BEING?
* Many people are loyal to the money rather than human being .
* In a growing company some people to be willing to work even with less salary. This is due to some reasons which are :
1 . Good guiding ( department head) boss / leader
2 . Induce to work creatively with compete
3 . Many opportunities for learning and growing
4 . Skilled people work around him.
* Some important things in your life that you should know :
1 . Nobody will help you without benefit
2 . Nobody will sell anything without profit
3 . If a person appraise you or speaking sweet words means he expect jewelry , money , property or something deceived from you .
* In general, most of the 'love story' films are having a question mark regarding Hero's job, his salary and how to lead his life ? His only aim to achieve his love! whether it is correct?
* Some people who want to appreciate others. Others prefer to speak in praise of himself. People want to give importance others . Let it go! Do they know how many famous people? How many famous people' life story have they studied?
++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++=
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரைகங்காதரன்
69. நீங்கள் பணத்திற்கு விசுவாசமானவர்களா?
* பலர் மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ பணத்திற்கு பன்மடங்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
* வளரும் நிறுவனத்தில் பலர் அங்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் விருப்பமாக வேலை செய்வதன் காரணங்களில் சில:
1. நல்ல வழி காட்டும் (துறை) தலைவர்
2. ஆக்கப்பூர்வமாக போட்டிபோட வைக்கும் வேலை
3. வளருவதற்கும் , கற்பதற்கும் நிறைய வாய்ப்புகள்
4. சுற்றிலும் திறமையானவர்கள் வேலை செய்வது
* வாழ்கையில் நீ தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவைகளில் சில:
1. ஆதாயமில்லாமல் உனக்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள்
2. லாபமில்லாமல் யாரும் ஒரு பொருளை விற்கமாட்டாட்கள்
3. ஆசை வார்த்தைகள், பாராட்டி பேசுபவர்கள் பெரும்பாலும் தந்திரமாக உங்களிடம் நகை, பணம், சொத்து முதலியவைகளை உங்களிடமிருந்து ஏமாற்றி வாங்கிவிடுவார்.
* பொதுவாக எல்லா 'காதல் திரைப்படங்களிலும்' காதல் ஒன்றே குறிக்கோளாய் இருப்பதோடு அவர் என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு சம்பாதிக்கிறார் ?எப்படி குடும்பத்தை நடத்துவார் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது!
* மனிதர்களில் சிலர் தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்று விரும்புகிறார்கள். தன்னை மற்றவர்கள் புகழ்ந்து பேசவேண்டுமென்று விரும்புகிறார்கள். மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற விரும்புகிறார்கள். அது போகட்டும்! இவ்வாறு புகழ்பெற்ற மனிதர்களை எத்தனை பேர்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எத்தனை பேர்களின் சரித்திரம் படித்திருக்கிறார்கள்?
++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++
No comments:
Post a Comment