Pages

Friday, 14 March 2014

82. WHEN WILL BE THE WORLD DESTROYED? - 82. இந்த உலகம் எப்போது அழியும்?

HAVE A NICE LIFE STEPS



MADURAI GANGADHARAN




82. WHEN WILL BE THE WORLD DESTROYED?

In general, if somebody wants to ask some questions to me, then their questions and my answers will be as follows...
Some one : When will be the world destroyed?

ME : When the desire will destroy !  

Some one : When will be the ups and downs wiped out?


ME :  When will all desire mind people die !


Some one : When will be the problem less world made? 

ME : When will people change pure and desire less!  

Some one : When will be the happy world formed?

ME :  When self desire will vanish!



Some one : When will be the re-birth less happened?

ME :  When you will cross the desire ocean! 


Some one : For all my questions you are saying same answer. What is that secret?

ME :  'Desire' is the root cause for all unhappiness. This you must know.


That man has gone without ask any questions... 

Success steps continuous next....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 இனிய  வாழ்கையின் வெற்றிப்படிகள் 




மதுரை கங்காதரன் 



82. இந்த உலகம் எப்போது அழியும்?

      

* பொதுவாக என்னிடம் சில கேள்விகளை கேட்கச் சொன்னால் எந்த மாதிரியான கேள்விகளை கேட்பார்கள் அதற்கு நான் தரும் பதில்களுக்கு சில உதாரணங்கள் :

* கேள்வி : இந்த உலகம் எப்போது அழியும்?

என் பதில் : உலகில் ஆசைகள் அழியும்போது (மறையும்போது)!

* கேள்வி : இந்த உலகில் ஏற்ற தாழ்வுகள் எப்போது ஒழியும்? 

என் பதில் : எல்லோர் மனதில் ஆசைகள் ஒழியும் போது !



* கேள்வி : பிரச்சனை இல்லாத உலகம் எப்போது உருவாகும்?

என் பதில் : ஆசையே இல்லாத மனிதர்கள் இருக்கும்போது!

* கேள்வி : மகிழ்ச்சியான உலகம் எப்போது காணலாம்?

என் பதில் : சுயநல ஆசைகள் மறையும் போது !




* கேள்வி : உலகில் மறுபிறவி பிறவா முக்தி பெறும் வழி?  

என் பதில் : ஆசை என்னும் கடலை கடக்கும் போது?


* கேள்வி : எல்லாவற்றிக்கும் 'ஆசை' என்கிற ஒரே பதில் தருவதன் காரணம் என்ன? 

என் பதில் : நீ அனுபவிக்கும் எல்லா துன்பத்திற்கு காரணம் உனது ஆசை 50% மற்றும் பிறரின் ஆசை 50%. வேறு ஏதேனும் கேள்விகள் இருக்கின்றனவா?


மௌனமாக திரும்பிச் சென்றுவிட்டான்...

வெற்றிப்படிகள் இன்னும் உயரும் .....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$