HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
84. FROM YOUR ANSWER WE KNOW ABOUT YOU?
* Who says 'NO and Never' as answer then you conclude that he is not willing to try!
Who says 'Can I ' the answer, it shows that he has some confident!
But who is having knowledge and self confident , he will always say 'I Can ' is the answer.
However , in some cases, impossible jobs can not be said that 'I can do it'. In such cases, you will be better to say 'I will try' ! as answer
* What is needed for you tomorrow ,' This is what the world has already be prepared . But it's only for them and who are willing to pay more money .
* When the mind is in turmoil ever think clearly also you can not decide anything well .
* Focus in one point of your Spread mind , thoughts , hopes , self power one by one. Then you will get enormous energy . Any impact from the outside will not hurt to you !
* Time of silence increase automatically your thinking will be increase which will give you an extra-ordinary power.
Success life steps continuous next...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
84. உங்களைப் பற்றி தெரிய உங்கள் பதிலில் !
* 'முடியாது ' என்னும் பதில் முயற்சி செய்யாதவர்கள் சொல்வது !
'முடியுமா ?' என்னும் பதில் ஊக்கமுடையவர்கள் சொல்வது !
'முடியும்' என்னும் பதில் அறிவும் , தன்னம்பிக்கையுள்ளவர்கள் சொல் வது !
எனினும் சில சமயங்களில் சாத்தியமில்லாத வேலைகளை 'முடியாது' என்றே சொல்லத் தோன்றும். அவ்வாறான சமயங்களில் 'இந்த வேலை முடியாது' . ஆனால் முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
* 'நாளைக்கு உங்களுக்கு என்ன தேவைபடும்' என்பதை இந்த உலகம் உங்களுக்குக் கொடுக்கத் தயாராக வைத்திருக்கின்றது. ஆனால் அது யார் பணம் அதிகமாக விலைகொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கே முழு உரிமை..
* மனம் குழப்பத்தில் இருக்கும்போது ஒருகாலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க முடியாது.
* உங்களின் பரந்து விரிந்து கிடக்கும் மனம் , எண்ணங்கள், நம்பிக்கை, மனோதைரியம் ஆகியவைகள் ஒன்றன் மீது ஒன்று குறுகிக்குவியும் போது அளவற்ற ஆற்றல் பிறக்கின்றது. அப்போது வெளியிலிருந்து எந்த தாக்கமும் உங்களை ஒன்றும் செய்யாது!
* மௌனத்தின் நேரம் கூடக்கூட சிந்தனை செய்யும் சக்தியும் அதிகரிக்கின்றது.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment