UNDERSTAND WHAT IS WORLD!
உண்மையை தெரிஞ்சிக்கோ! உலகத்தை புரிஞ்சிக்கோ!
விழிப்புணர்வு வார்த்தைகள்
மதுரை கங்காதரன்
· பெருகி வரும் படித்த அடிமைகள் - வெறும் மனப்பாட கல்வி - அதுவும் மிக பழைய கல்வி , கண்டுபிடிப்புகள், சரித்திரம், பூகோள அமைப்பு பாடங்கள்.
·
இருக்க வேண்டிய கல்வி - தினமும் ஒவ்வொரு வகையான கண்டுபிடிப்பு, அறிவியல் மாற்றங்கள், செய்முறை , விற்பனை முறை மாற்றங்கள், செய்தி பரிமாற்றம்,
· நீர் உறிஞ்சும் தன்மை இல்லா தார் மற்றும் சிமிண்ட் ரோடுகள் - அதனால் மழைநீர் சேகரிப்பு குறைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.
·
75% மழைநீர் கடலில் கலக்கும் பூகோள அமைப்பு, ஆறுகள், ஏரிகள், அணைகள் வற்றிப்போகும் அபாயம்.
·
குழப்பமான சட்டத்தால் நீதி, தீர்ப்பு கிடைப்பதில் தாமதம்
·
பல மொழி பேசும் மக்களால் புதியன புகுத்த முடியாத நிலைமை
·
எளிதாக மக்களை ஏமாற்றும் அரசியல் மற்றும் மீடியாக்கள்
·
சுதந்திரம்
என்று சொல்லியே பல தவறுகள் செய்யும் சூழ்நிலை
·
மாநிலத்திற்கு மாநிலம் மாறும் பலவிதமான கொள்கைகள்
·
இதுவரை பலரை நாட்டை ஆள இடம் கொடுக்கும் குறைவான தேசபக்தி
·
பழைய மூட பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு மாறாமை
·
எதையும் ஏற்றுக்கொண்டு புலம்பும் தன்மை
·
வீரம் இல்லாத வாழ்க்கை
·
எங்கும் லஞ்சம் ஊழல் மலிந்து கிடக்கும் அரசியல்
·
திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்காத தன்மை
·
பணத்திற்கு
விலைபோகும்
பதவி, சட்டம், கல்வி, அரசியல்வாதிகள் மற்றும் மீடியாக்கள்
·
காரணமில்லாமல் பயத்தை உண்டாக்கும் போலி சாமியார்கள், நிறுவனங்கள், ஜோதிடர்கள், அரசியல் சட்டம் மருத்துவர்கள்
·
ஏழ்மை மற்றும் எளியோரிடம் பாயும் சட்டம்
·
அனேகரிடம்தானாய் சரியாக போகும் என்கிற எண்ணங்கள்
·
நாளைய விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாத தொலைநோக்கு இல்லாத ஆட்சி
·
சின்ன பெரிய திரை, மது மற்றும் பல கேளிக்கைகளில் அதிக கவனம்
·
பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டாலும் கவலையில்லை ! தான் வாழ்தால் போதுமென்ற சுயநலம் மற்றும் பிறரை அடிமை படுத்தும் எண்ணம்
·
குறைந்த சிந்தனை, அதிக பேசும் மனிதர்கள்
·
பலவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமை
·
குப்புசாமி பணக்காரனாகி விட்டால் தான் பணக்காரனாகியதாய் நினைப்பு
·
பேச்சில் , புகழ்ச்சியில் திருப்தி மற்றும் சந்தோசப்படும் மனிதர்கள்
·
தன்னால் முடியாது என்று கொள்ளும் மனப்பான்மை
·
யார் ஆண்டாலும் கவலை இல்லாத மனப்பாங்கு
·
மாயையில் மயங்கும் மனிதர்கள்
·
சில ஆண்டுகளில் மற்ற நாடுகள் அடைந்த விழிப்புணர்வு இங்கில்லாமல் போனது
·
தேவையில்லாதவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது
·
அரசு பதவியில் இருப்பவர்கள் மக்கள் பணத்தில் அதிகமாக அனுபவிப்பது
·
வறட்டு மற்றும் போலி கௌரவத்திற்கு அதிக மதிப்பளிப்பது
·
பழைய நடைமுறைகளை விடாப்பிடியுடன் பின்பற்றுவது
·
எதையும் பின்விளைவை ஆராயாமல் அலட்சியமாய் செய்யும் செயல்கள்
·
பிரச்னைகளை
தள்ளிப் போடுதல், எதிர்கொள்ள திறமை இல்லாமை, ஒரு பிரச்னை கையாளும் வேறு ஒரு புது பிரச்னை உண்டாகுதல்
·
பல கட்சிகள் சாதி பிரச்னை
·
கட்டுப்படுத்த முடியாத உள்நாட்டு விலைவாசி ஏற்றம்
·
பெருகிவரும்
மக்கள் தொகை பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் கிடைக்காத கல்வி வசதி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment