உலக மக்கள் அனைவருக்கும் 
தீபாவளி 2017 திருநாள் 
வாழ்த்துக்கள் 
மதுரை கங்காதரன் 
உள்ளத்தில் உவகை உய்க்க
முகத்தில் மகிழ்ச்சி பொங்க
இதயத்தில் இனிமை சுரக்க
உறவுகள் பிரியாமல் இருக்க
அனைவருக்கும் சிறப்பாய் அமையும்
இத்தீபாவளி திருநாள் ....
உள்ளத்தில் உவகை உய்க்க
முகத்தில் மகிழ்ச்சி பொங்க
இதயத்தில் இனிமை சுரக்க
உறவுகள் பிரியாமல் இருக்க
அனைவருக்கும் சிறப்பாய் அமையும்
இத்தீபாவளி திருநாள் ....
No comments:
Post a Comment